சந்தையின் போக்கு-17.09.2008


நமது நிப்டியார் வடிவேல் காமெடி மாதிரி – கொஞ்சம் ஒவராதான் ஆடிட்டோமோ என்று நினைத்து விட்டார் போல,  தற்போது  நிலை  படுத்தி  கொள்ள  முயற்சிக்கிறார்.  நேற்று எதிர் பார்த்ததை போல் மேல் நோக்கி சென்றது நல்ல விசயம்.

இன்று 4100 க்கு மேலே செல்லும் பட்சத்தில் 4240 வரை செல்வது உறுதி….

4275- 4190 – 4140 -4131 – 4081 – 4048 – 3996 3924 – 3919 -3909

NSE  பங்குகளுக்கான Pivot Point – NseIndiaPivotLevel17092008.pdf   இதை கிளிக் செய்யவும்.

மீண்டும் ஒரு முறை நமது பழைய பல்லவி – ஏற்றம் நிரந்தரமானது இல்லை….

3800  வரை சென்றிருக்க வேண்டும் சந்தை…..

கடந்த 3 மாதங்களாக நிலவிய அதிக பட்ச பண வீக்கத்தினால் ஏற்பட்ட நெருக்கடிகள் அக்டோபர் மாதம் வெளிவரும் காலாண்டு வரவு செலவுகளில் நிச்சயம் பிரதி பலிக்கும்..

ரமணா திரைப்படத்தில் விசாரனைக்கு வரும் ஒரு வட இந்திய காவல் துறை அதிகாரி நீங்கள் எல்லாம் சென்டிமென்ட் இடியட்ஸ் என்று ஒரு வசனம் பேசுவார்.  எனக்கு பிடித்த வசனம் அது. அது நமக்கு நல்லாவே பொறுந்தும், உணர்ச்சி வசப்படுவதில் நம்மை மிஞ்சுவதில் ஆள் இல்லை, – செய்திகளின் அடிப்படையில் சந்தையை வழிநடத்துகிறோம்.

பாராளுமன்றத்தில் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் – அடுத்த 15 நிமிடத்தில் 200 புள்ளிகள் மேலே செல்ல வைப்போம். 

அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறினால் 15 ஆண்டுகள் ஆகும் அதன் பலன் கிட்ட ஆனால் அதற்கு ஒப்புதல் கிடைத்த 15 வது நிமிடத்தில் நாம் அதன் பலனை அனுபவிக்க துடிப்பவர்கள்.

சில லட்சங்களை முதலீடு செய்து, அலுவலகம் / தொழிற்சாலை ஆரம்பித்து,  சில வேலையாட்கள், அவர்களுக்கு ஊதியம், பல நிர்வாக செலவுகள்,  உற்பத்தி மற்றும்  வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கு பொருள் அனுப்பி என்று அனைத்தையும் சாமாளித்து நாம்  செய்யும் மற்ற தொழிலில் ஆண்டுக்கு 30% லாபம் (அதுவே கிடைக்குமா என்ற நிலையில் தான் பல தொழில்களின் நிலை உள்ளது)   கிடைத்தால் சந்தோசம் படும் நாம், மேற்சொன்ன சிரமம் எதுவும் இல்லாமல்.  ஒரு தொலைபேசி / ஒரு கம்ப்யூட்டர் கூட ஒரு இணைய தள இணைப்பு இவற்றை மட்டும் வைத்து கொண்டு செய்யும் இந்த தொழிலில் மட்டும் மாதம் 100% எதிர் பார்த்தால் அது எந்தவகையில் நியாயம்.

Advertisements

7 responses to this post.

 1. GOOD MORNING SAI,

  //அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறினால் 15 ஆண்டுகள் ஆகும் அதன் பலன் கிட்ட ஆனால் அதற்கு ஒப்புதல் கிடைத்த 15 வது நிமிடத்தில் நாம் அதன் பலனை அனுபவிக்க துடிப்பவர்கள்.//

  பங்கு சந்தை ஏற்ற இறக்கத்திற்கு நமக்கு ஏதேனும் காரணம் வேண்டும் அல்லவா?

  நல்ல அலசல்.

  KEEP IT UP.

 2. Dear Sai,

  Thank you very much for your article. Your above thoughts about the market is really correct one and you have well said Sai.

  Good Morning and have a nice day,,,,

 3. NICE ARTICLE.ESPECIALLY PIVOT ARTICLE IS REALLY USEFUL NOT ONLY FOR ME BUT TO ALL.

 4. We are depending upon global markets. It is a shame to us.

 5. I also expected the market to go up. But contrary to my expectation, market went down. All the negative news are factored already. I fully agree with your description of “Sentimental Idiots”. Good Work, Mr.Sai. tick to your present style. Keep it Up. You have Great Future.

 6. The last paragraph .. i like it very much. The stock market has become just like a gambling particularly intraday trading. One can see a panic buying and panic selling at regular intervals , thus creating the market down. The intraday traders( those who are trading with high volume in 10000 nos)are making money. But poor investors are losing their valuable hard earned money day by day.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: