சந்தையின் போக்கு – 15.09.2008


5ம் தேதி சொன்னதுப்போல சந்தை 4200 ஐ அடைந்தது மகிழ்ச்சியே, ஆனால் எப்பொழுதும் செய்திகளை அதிகம் நம்பி செயல் படாத நான், இந்த கேப் பில்லிங் தள்ளி போகும், அதற்கு குறைந்த பண வீக்கம்,  IIP Data, மற்றும் உலக பங்குசந்தைகளில் புதன் வியாழன் ஆகிய நாட்களில் காணப்பட்ட உற்சாகம் ஆகியவை உதவும் என்று நம்பி அதன் அடிப்படையில் நான் வெள்ளியன்று எடுத்த முடிவுகள் தவறியது தோல்வியே…..

 

இதே சரிவு கடந்த 28/8/2008 அன்றும் ஏற்பட்டது. ஆனால், யாரும் அன்று அதிகம் கவலைப்படவில்லை. ஆனால் வெள்ளியன்று ஏற்பட்ட சரிவை கண்டு அதிகம் கலவரமடைந்துள்ளார்கள். இன்றும் அடுத்து வரும் சில நாட்களும்  நமது சந்தையின் முக்கியமான நாட்களாக அமையப்போவது உறுதி….

 

சந்தை டெக்னிகலின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் ஏற்புடையது இல்லை, கடந்த வாரத்தில் நிரப்பபட்ட இரண்டு இடைவெளிகளை பாருங்கள். கேப் பில்லிங் எப்படி வேலை செய்கிறது? என்று தெரிய வரும். சரியாக 10 புள்ளிகள் முன் பின் இல்லாமல் முடிவடைந்திருக்கும் பாருங்கள்.

 

நான் 3800/600 நிலைகளைப்பற்றி கடந்த ஜுலை இறுதி வாரத்தில் இருந்து சொல்லி வருகிறேன்.

 

இன்று சந்தையில் ஒரு ஏற்றத்தையே எதிர்ப்பார்க்கிறேன்… குறைந்த பட்சம் 4300 வரை செல்ல வேண்டும்

 

இன்றைய நிப்டி நிலைகள்

4478- 4449 – 4395 – 4360 4347 – 4330 4288 – 4258 – 4244

இந்த வலை (வேர்டுபிரஸ்ஸில்) தளத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் இந்த கட்டுரையை மூன்று முறை எழுதிவிட்டேன். ஆனால் அப்லோடு செய்ய முடிய வில்லை. தற்போது தான் இணைப்பு கிடைத்தது.  அதனால் தான் சுருக்கமாக முடித்து உள்ளேன். காலையில் எழுதிய விவரங்கள் அழிந்து விட்டன. SAVE செய்யாமல் விட்டது என் தவறுதான்.

 

ரிலையன்ஸ் கேப்பிடல் டபுள் டாப் நிலையில் உள்ளது 850 வரை செல்லலாம்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் – 1900-2000 நிலைபட்டால் டபுள் பாட்டம் 2600 வரை செல்லும்.  இந்த பங்கு இதற்கு கீழே நழுவாத வரை நிப்டியும் நிலை படும்.

Advertisements

8 responses to this post.

 1. THANK YOU FOR YOUR INFORMATION SAI.
  KEEP IT UP.

 2. Dear Sai,

  Thank You very much for your view on market.

  This articles help to us safe trading.

  Good Morning and Have a nice day,,,,,,,

 3. தங்களுடைய புது format மிக அழகாக தெளிவாக உள்ளது.நிறைய புது புது தகவல்களையும் இணைத்துக் கொண்டே வருகிறீர்கள். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி.

 4. i’ve been a regular visitor to ur blog, since u started it (6M ago). But i never posted a feedback, due laziness.

  Even if we get that 64LC from swiss bank (!), most of it will again go back there, while spending on IMPROVISATION(!) of our PEOPLE.

  By giving the MONEY of a WEALTHY person to the POOR can’t MAKE them RICH, -ABRAHAM LINCOLN.

  AS u said in the ARTICLE… By INCREASING our MORAL Values by OURSELVES will ALONE make us MORE HUMAN…

 5. Sensex will trade between 13500-14500 level for next few days. Even it may touch next low level 13000. who knows? Long term investors please wait for some time and watch the price of your favourite stocks.

 6. I hope tomorrow your targets will be archived.Very nice work. Congrats

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: