சந்தையின் போக்கு-11.09.2008


அமெரிக்க சந்தைகளுக்கு இது ஒரு சோதனை காலம் போல் தெரிகிறது, தொடர்ந்து ஏதாவது பிரச்சினை வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது Lehman Brothers Holdings Inc  என்ற முதலீட்டு நிறுவனத்தின் பிரச்சினை வெடித்துள்ளது, ஒன்றும் இல்லை 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட கணக்கு காட்ட உள்ளார்கள்.

நமது சந்தையும் எதிர்பார்த்ததை போலவே நகர்ந்து வருகிறது,  தனது ஏற்றத்தை தக்கவைத்து கொள்ள போராடுகிறது.  ஆனால் பலவீனம் கூடி வருவது நன்றாக தெரிகிறது. இன்று வெளிவரும் பண வீக்க விகிதம் மற்றும் சில அறிவிப்புகளை பொறுத்து அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்,  இதை தவிர வேறு எந்த உள் நாட்டு கராணிகளும் இல்லை.  உலக பங்கு சந்தைகள் தான் நம்மை வழி நடத்த உள்ளது. 

இன்றை ஆசிய சந்தைகளும் மந்தமாக துவங்கியுள்ளன.  ஒபாக் நாடுகள் உபரி உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளன.

இன்றைய சந்தையின் முக்கிய நிலைகள்

4604 – 4551 – 4534 – 4508 4489 – 4452 4411 – 4405 – 4396 – 4364

இந்த நிலைகள் எந்த அளவுக்கு உதவியாக உள்ளது என்று தெரிய வில்லை,  தோழி ஒருவர் இதை கவனித்து வருவதாகவும், இதை போல் ஒரு சில பங்கு களுக்கும் தர இயலுமா என்று கேட்டார்,  சொல்லுங்கள் ஒரு சில பங்கு களின் பெயரை அதனையும் போட்டுவிடலாம்.

முக்கியமான 250 பங்குகளுக்கு மட்டும் Pivot டிரேடிங் லெவல்களை தொகுத்து உள்ளோம்,  தேவைபடுவோர் இங்கு இருந்து டவுன் லோடு செய்து கொள்ளலாம்.  இதில் ஏதாவது  முக்கிய பங்குகள் விடுபட்டிருந்தால் அல்லது திருத்தங்கள் தேவை பட்டால் சொல்லுங்கள் அதையும் செய்து விடலாம்.  இதை செய்து முடிக்க பெரிதும் உதவிய  திரு  செந்தில்குமார்   -ஹைதராபாத் அவர்களுக்கு மிக்க நன்றி. அதே போல் உதவ  முன்வந்த  திரு  பைசல்,  திரு.ஆர் கே அவர்களுக்கும் எனது நன்றி.

Advertisements

9 responses to this post.

 1. thanks.
  the pivot information gives an idea about the market trend.
  mugham.m

 2. Thank you very much for your views sir.

 3. THANKS FOR YOUR GUIDANCE

 4. hello sir,

  gud morning …. nice views.. if nifty opens below 4330 what will be your trading viwe?

 5. Hi Sai Sir,

  You are doing a great job for all of us. and also mention all the latest news.

  your nifty levels and the pivot trading levels are very superb. Please continue.

 6. Dear Sai,

  You have updated all articles with all the world news.

  Good Morning and Have a nice day,,,,,,,

 7. THANK YOU FOR YOUR INFORMATION SIR.

 8. Can anybody let me know how to use pivot levels?

 9. hellow sai sir, how are you? pivot table very useful. thank you very much.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: