சந்தையின் போக்கு 10.09.2008


இன்றைய தினம் மின் தடையால் கால தாமதமாகிவிட்டது….  வாழ்க மின்சாரதுறையும் அதன் அமைச்சரும்…….

அமெரிக்க சந்தை 280 புள்ளிகள் சரிவடைந்து உள்ளது ஆனால் நமது சந்தையின் நேற்றைய முடிவின் அடிப்படையில் சரிவுகள் இருக்காது என்றே தோன்றுகிறது.

ஆசிய சந்தைகளுகம் தொடர்ந்து இரண்டு நாட்களாய் தெற்கு நோக்கி பயணம் செய்கின்றன.

கச்சா எண்ணை அதன் சப்போர்ட் லெவலான 107-110$ அருகில் இருந்தும் உலக சந்தைகளில் பெரிய மாற்றம் இல்லை.

இந்த அமெரிக்க/ஆசிய சரிவுகள நம்மை பாதித்தால் – குறிப்பாக 4434/4420 நிலை உடை பட்டால் சரிவுகள் உறுதி செய்ய்படும்.   இந்த மாத்த்தின் குறைந்த பட்ச கீழ் நிலை யாக 4159 /4100  இருக்கும்  என்று நம்புகிறேன்.

4638-4585- 4541 – 45394527 – 4490 – 4471 – 4459 – 4453 – 4386

Advertisements

10 responses to this post.

 1. good morning..dow has proved yesterday that monday’s celebration is exaggerated by asian markets. thanks for the info that 4159/4100 would be the low for this month..this will help all of us to adjust our positions..thanks

 2. Posted by R. DhakshinaMurthy, P.Velur. on செப்ரெம்பர் 10, 2008 at 9:40 முப

  Dear Sir,
  Good Morning sir, Your service is very nice. keep it up. Saibaba bless you.

 3. Dear Sai,

  Thank you very much for your article. Your nifty levels are simply superb.

  please continue your service.

  Good Morning and Have a nice day,,,,,,,,,

 4. thank you very much

 5. Hi Sai, Good morning and thanks for your article…

 6. பிரச்னைகளை ஒரே கோணத்தில் பார்க்காதே. மனக் கவலையோடு வந்தான் ஒருவன்.

  ‘எனக்குப் பிரச்னைகள் அதிகமாகிவிட்டன. எந்தப் பிரச்னையயும் என்னால் தீர்க்க முடியவில்லை.”

  ”அப்படியா?”

  ”ஆமாம் . எந்தப் பிரச்னைக்கும் தீர்வு இருப்பதாகவே தெரியவில்லை. என் பிரச்னைகளுக்கு நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்” என்றான்.

  யோசித்தார். ”என்னுடன் வா” என்று, அவனை கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அவனிடம் ஒரு சல்லடையைக் கொடுத்தார்.

  ‘இந்த சல்லடையைக் கடல் நீரால் நிரப்பு” என்றார்.

  அவன் சல்லடையால் கடல் நீரை அள்ளி அள்ளிப் பார்த்தான். ஆனால் நீர் நிற்கவில்லை. சல்லடைத் துளைகள் வழியே வழிந்தோடியது.

  ”சல்லடையில் எப்படி நீரை நிரப்ப முடியும்? இது முடியாத காரியம்!”

  ”இல்லை. முடியும்” என்று சொல்லி, சல்லடையை கடலுக்குள் தூக்கி எறிந்தார். அது கடலுக்குள் மூழ்கியது.

  ”இப்போ சொல். சல்லடை முழுவதும் கடல் நீர்தானே இருக்கிறது?”

  ”இப்படியொரு வழியா?” என்று, திகைத்து நின்றான் வந்தவன்.

  ”ஆம். பிரச்னைகளை ஒரே கோணத்தில் பார்க்காதே. வெவ்வேறு கோணங்களில் பார்த்தால்தான் விடை கிடைக்கும்” என்றார்
  SOURCE:>> INTERNET

 7. அனைவரும் சந்தைகளின் போக்கில் போனால், அது அப்படி போனால் கூட இந்த நிலைகள் வரை தான் போகும், என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் அதற்கு ஒரு படி மேலே சென்று இந்த வழி சற்று மாறினால் என்ன ஆகும் என்று யோசித்து அதற்கும் ஒரு trading plan செய்வது என்னை வியக்க வைக்கிறது சாய் சார்.

  காலை வணக்கம்.

 8. Sai sir,

  In Ranbaxy yesterday closing in cash Rs.457.55. Ranbaxy Futures closing Rs 423.50.what is the reason between this. i bought Rs.453. is it going for long

 9. Thank you very much for your views sir.

  Kindly add some intraday techniques everyday so that beginners can learn a lot from you. Thank you once again sir.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: