சந்தையின் போக்கு 08.09.2008


NSG யின் ஒப்புதல் கிடைத்து விட்டதால் ஏற்படும் உணர்ச்சி பெருக்கால் சந்தை கேப் அப் ஆக துவங்கும்.

அமெரிக்க வீட்டு கடன் நிறுவனங்கள் Fannie மற்றும் Freddie-ஆகியவற்றின் largest  financial bailout இல் இருந்து  காப்பாற்றும் முயற்ச்சியாக  பெடரல்  வங்கியின்  கட்டுபாட்டில்  சில சீர் திருத்த  நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அறிவித்தது.

இந்த செய்தி எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று புரியாமல் இருந்த நேரத்தில்,   ஆசிய சந்தைகளில் பெரும் உற்சாகத்தை  ஏற்படுத்தி உள்ளது.  இந்த உற்சாகமும் நமது அண்ணனின் ஏற்றத்தை தக்க வைத்து கொள்ள மேலும் உதவும்.

ஆனால் இந்த அறிவிப்பு அமெரிக்க சந்தையில் எந்த வித மான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்று தான் தெரிய வரும். (இந்த அறிவிப்பு வெள்ளிகிழமை அமெரிக்க சந்தையின் வேலை நேரம் முடிந்த பிறகு தான் வெளியிடப்பட்டது) அதே போல் என்ன விதமான சீர்திருத்த நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க உள்ளார்கள் என்பது இந்த வார இறுதியில் தான் வெளி வரும். 

இந்த பிரச்சினையை உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.  காரணம் இந்த நிறுவனங்கள்   Government sponsored mortgage finance companies.  இரண்டும் அமெரிக்க நாட்டின் 50% வீட்டு கடன்கள் அல்லது உத்திரவாதத்தை வழங்கியுள்ளது.  (Tottal outstanding home mortgage debt = 6 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்)

(எத்தனை பூஜ்ஜியம் வரும் என்று அகராதியை எடுத்து பார்த்ததில் கண்னை கட்டியது அமெரிக்காவில் 12 பூஜ்ஜியம் பயன்படுத்துவார்கள் என்று இருந்தது அப்படி என்றால் $ 6,000,000,000,000  நமது பண மதிப்பில்  வேண்டும் என்றால் 41 ஆல் பெருக்கி கொள்ளலாம்)

அடுத்த பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது  – மேட்டர்  ரெடி….

நாளை நடக்க இருக்கும் ஓபாக் (OPEC) கூட்டத்தின் முடிவு… தற்போது அமெரிக்கா மற்றும் கியூபாவை மிரட்டி வரும் Hurricane Ike ஆகியவற்றை பொறுத்து கச்சா எண்ணை சந்தையில் ஏற்படப் போகும்  மாற்றம்.

இன்று 4550 -4600 வரை சந்தை செல்ல வாய்ப்பு உள்ளது…

Advertisements

10 responses to this post.

 1. I AM BECOMING MORE INFORMATIVE BY READING YOUR BLOG.THANKS A LOT

 2. thx sai keep it up

 3. Dear Sai,

  Thank you very much for your article. your informations are very helpfull.

  Good Morning and Have a nice day,,,,,,,,,,,,

 4. சாய் சார் நீங்க சொல்வது 100% உண்மை. Fannie and Freddie இழப்புகளை கணக்கீடு செய்ய முயன்று முடியாமல் அது நமக்கு புரியாது என்று விட்டு விட்டேன். எண்ணை வள நாடுகளின் அறிவிப்பு வருவதற்கு முன்னரே 109(+3 USD) என்ற நிலையில் உள்ளது. அமெரிக்கா சந்தையும் +2.25%(Future) காட்டுகிறது. இது ஏற்ப்படுத்திய தாக்கம் என்னவென்று நாம் பார்த்துள்ளோம். ஆகையால் wait and watch the show, என்பது மிகவும் இனிது.

 5. THANK YOU FOR YOUR INFORMATION.

 6. than u very much for your valuable article

 7. Thank you very much for your article.

 8. hello sir, very informative.thank you very much.

 9. Sir, I am watching everday morning in your blog. 90% your idea and method was successfully.

  Regards

  Sathiamoorthy

 10. I am thinking before sleeping. when your release your idea about coming market session. Becoming more informative by reading and trading for your BLOG.

  Tahnking you,

  R.Sathiamoorthy

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: