சந்தையின் போக்கு 02-09-2008


நேற்றைய தினமும் சந்தை வலுவாக முடிவடைந்துள்ளது ஆனால் 4360 ஐ கடந்து மேலே செல்லாதது குறிப்பிடதக்கது.

இன்றைய சந்தையை வழி நடத்தும் சக்திகள்….

1. நேற்றைய தினம் அமெரிக்க சந்தைகள் விடுமுறையில் இருந்ததால் பங்காளி யின் பங்களிப்பு இருக்காது.

2.நாளை நமது சந்தைக்கு விநாயகர் சதுர்த்தி காரணமாக விடுமுறை என்பதால் நாம் பங்காளியை வியாழன் அன்று தான் பின்பற்ற முடியும்.  இன்றும் நாளையும் அமெரிக்க சந்தைகளில் ஏதாவது பெரிய மாற்றம் இருந்தால் வியாழன் அன்று அதன் தாக்கம் கானப்படும்.

3. தங்கம்/கச்சா எண்ணையில் – விலை குறைந்துள்ளது. 

4. ஆசிய சந்தைகள்.

5. இந்த வாரம் வெளி வரும் பண வீக்க விகிதம்.

மேலே சொன்ன காரணங்களால் இன்று அதிக எச்சரிக்கை உணர்வுடன் செயல்  படுவார்கள்.   

என்னை பொறுத்த வரையில் 4435 ஐ ஸ்டாப் லாஸ் ஆக கொண்டு 4200 ஐ டார்கெட்டாக எதிர் பார்த்து செயல் படலாம்..

4450 க்கு பிறகு வேண்டுமானல் 4650 ஐ டார்கெட்டாக கொண்டு லாங் போகலாம் என்ற நிலையில் மாற்றம் இல்லை. 

பெரிய சரிவுகள் காத்திருக்கின்றன… அரசு சில கொள்கை முடிவுகளை/நடவடிக்கைகளை  எடுக்க உள்ளது போன்ற பல வதந்திகள் சந்தையில் உலாவருகின்றன. 

நாமும் எச்சரிக்கையாக இருக்கலாம் தின வர்த்தகம் உகந்தது புதிய நிலைகளை எடுக்க காத்திருப்பது நலம்.

இன்றைய நிப்டி ஃப்யூச்சரின் நிலைகள்

4519 – 4460 – 4422 – 4410 4373 – 4349 4313 – 4256 – 4250- 4241
 
அனைத்து NSE பங்குகளுக்கான(1250) (PIVOT) பிவோட் லெவெல்களை PDF தொகுப்பாக கொடுத்துள்ளேன்.  விருப்பமுள்ளவர்கள் பக்கத்தில் உள்ள My Files -ல் இருந்து டவுன் லோடு செய்யலாம். (File Name – NSEPIVOTLEVEL02092008). 
.

11 responses to this post.

 1. Good Morning and thank you very much for your views sir.

 2. hello sir

  puthu page setup.. nalla iruku sir. gov mudivu edukutho ennavo aana namma operators kandippa eatha mudiyu eduthirupaanga nu neenga sildrathu 100% unmai. anegama iniku mkt opening hours la perusa ethuvum irukaathu nu nenaikaren.

  4435 stoploss.. tgt 4200 super sir

  tnx

 3. thx for your info , new setup is looking good

 4. தினந்தோறும் பல்வேறு கடுமையான பணிகளுக்கிடையே அழகான பாணியில் அருமையாக மார்க்கெட் பற்றி தெளிவான நடையில் அளிக்கும் சாய்க்கு வாழ்த்துக்கள்.

 5. new template rocks!!!..always simplicity scores mark!!

 6. இனிய வணக்கம்

 7. திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய புது வலைத்தளம் நன்றாக உள்ளது. சந்தைகள் தற்போது உள்ள சூழ்நிலையில் எதிர்நோக்கியிருக்கும் காரணிகளை அருமையாக வகைப்படுத்தி தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.

  தங்களுடைய மிகுந்த பணி நெருக்கடிகளுக்கு இடையிலும் இப்படி ஒரு அருமையான கட்டுரையை வழங்கியதற்கு மிக்க நன்றி சாய்.

  தங்களுடைய பணி மேலும் சிறக்க வேண்டும்.

  இனிய காலை வணக்கம் சாய்.

  வாழ்த்துக்களுடன்,
  கே. மோகன்ராஜ், கரூர்.

 8. இந்த இனிய பொன் நாளில்
  விநாயகர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திருக்கும்
  எல்லா அருளையும் புரியட்டும்
  இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

  Rajkumar.M

 9. ###
  @(“.”.”)@
  ((
  ))
  Wish you all VERY HAPPY Ganesh Chathurthi…!!!
  May all ur dreams come true.. & amp;
  May all ur obstacles get away from you…

 10. VAZHGA VALAMUDAN

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: