சந்தையின் போக்கு 29.8.2008


சந்தோசம்! இந்த வாரம் 4400 களில் இருந்து சொல்லி வந்த அனைத்து டார்கெட்டுகளும் கிடைத்ததில்.   நேற்றைய முடிவும் எதிர் பார்த்தது போலவே அமைந்தது….

அடி பட்ட வேகத்தில் சீற்றம் கொள்ளும் பாம்பினை போல் நமது அண்ணன் இன்று ஒரு முயற்சி மேற்கொள்வார்…  அதே சீற்றத்தை அவரால் தக்கவைக்கும் வாய்ப்புகள் மிக குறைவாக கானப்படுகிறது.

அமெரிக்க சந்தை (டவ்)  இரண்டு தினங்களாய், நல்ல எழுச்சியுடன் கானபடுகிறது, சார்ட்டில் இன்னும் ஏற்றத்திற்கு வாய்ப்பு தெரிகிறது ஆனால் அதே டெக்னிகலில் நமது அண்ணனை பார்க்கும் சமயத்தில் பங்காளிக்கு நேர் மாறாக இருப்பது தெரிகிறது….

இன்று கேப் அப் ஆகும் ஆனால் அதை தக்கவைப்போமா என்பது சந்தேகமே.. 

4190 என்ற நிலை மிக முக்கிய மான நிலை யாக இருக்கும் அது உடைபடும் சமயத்தில் சரிவுகள் உறுதி.

தங்கம் (836-840$)  850$ என்ற விலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது….. கச்சா எண்ணை அந்த வேகத்தில் செல்ல ஆயத்தமாவது நன்றாக தெரிகிறது…  (தொடர்ந்து கவனிப்பதால் சொல்கிறேன். 127$ 132$ 140$ என்ற நிலை வரை செல்லலாம் சப்போர்ட் 107/110$.)

4459-4344- 4434-43814333 – 4319 – 4279 – 4253 – 4238

இந்த நிலைகளை கண்டு குழம்ப வேண்டாம், மேலே செல்ல வேண்டும் என்றால் எத்தனை வழுவான நிலைகளை கடக்க வேண்டும், ஆனால் கீழே செல்வது மிகப் பெரிய சவலாக இருக்காது, என்பது இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

புதிய முயற்சியாக அனைத்து NSE பங்குகளுக்கான(1250) (PIVOT) பிவோட் லெவெல்களை PDF தொகுப்பாக கொடுத்துள்ளேன்.  விருப்பமுள்ளவர்கள் பக்கத்தில் உள்ள My Files -ல் இருந்து டவுன் லோடு செய்யலாம்…

Ms Execel லில் அதிக அனுபவம் உள்ளவர்கள் யாராவது உதவினால், ஒரு 100 அல்லது நிப்டி பங்குகளை மட்டும் வடிகட்டி (பில்டர்)  செய்துவிடலாம். நமக்கு அந்த அளவு அனுபவம் இல்லை.  

குறுகிய கால முதலீட்டிற்கான பரிந்துரை

Buy PBM Poly tex – 16.75 tgt 23 s/l 12  – ஏற்கனவே பரிந்துரைத்த விலை 15.75 மீண்டும் நல்ல வாய்ப்பு தெரிகிரது.

நண்பர்களே… இங்கு பரிந்துரைக்க பல முறை யோசிக்க வேண்டியுள்ளது,  டார்கெட் மற்றும் ஸ்டாப் லாஸ் டுடன் ஒன்றை சொல்லு பொழுது இரண்டிற்கும் வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் வைக்கவும்,  அந்த ஸ்டாப் லாஸ் – நிலை யை அடைந்தால் ஏற்படபோகும் நஷ்டம் ஏற்புடையாதா இல்லையா என்று முடிவு செய்யுங்கள்..  அவ்வாறு முடிவு எடுக்கும் பட்சத்தில் 5000-10000 க்கு மேல் முதலீடு செய்யாதீர்கள்.

திருமதி லதா – தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி,  இதை தக்கவைத்து கொள்ள இன்னும் போராட வேண்டும் என்ற பயமும் வருகிறது..  எதை எதிர் பார்த்து இந்த பணியை துவங்கினேனோ அவை கிடைக்க ஆரம்பித்துள்ளது, செல்ல ஆரம்பித்துள்ள பாதை சரியென்று படுகிறது…  

இந்த நேரத்தில் முதல் பின்னுட்டமிட்ட தோழி திருமதி கவிதா நண்பர் பஷிர் அகமது,  திரு  டாக்டர்  சந்திர  மோகன் ஆகியோரை நினைத்து பார்க்கிறேன்.

Advertisements

13 responses to this post.

 1. Posted by V.SURESH, SALEM on ஓகஸ்ட் 29, 2008 at 8:56 முப

  Good Morning and thank you very much for your views sir.

 2. Good Morning and thank you very much sir.

 3. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 29, 2008 at 9:43 முப

  திரு சாய்,

  தங்களுடைய இன்றைய கட்டுரையில் சந்தையின் நிலை பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள். அத்துடன் தங்கம் மற்றும் குருட் ஆயில் பற்றி கூறியிருப்பதும் எங்களுக்கு மிக்க உதவியாய் இருக்கும்.

  அமெரிக்க சந்தைகளை பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி. தங்களுடைய சந்தைகள் மீதான பார்வை மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  இனிய காலை வணக்கம்.

 4. EACH DAY I AM OPENING YOUR BLOG WITH MORE EAGERNESS.

 5. Dear Sai,

  Good Morning and thank you very much for your market analysis…

 6. நன்றி சாய். வாய்ப்பு கிடைக்கும்போது Penny Stocks பற்றி எழுதவும்

 7. வணக்கம் சாய்.உங்களுடைய blog எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. மிக்க நன்றி .பங்குச்சந்தை மட்டுமல்லாமல் crude, தங்கம் போன்ற சந்தையின் புறக்காரணிகளையும் ஆராய்ந்து கூறி சந்தையின் போக்கை கணிக்க கற்றுக்கொடுக்கிறீர்கள். மிக்க நன்றி.

 8. சாய் அவர்களுக்கு,

  காலை வணக்கம், தங்களுடைய இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மனமார்ந்த நன்றி. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய செய்தியை வழங்குவது மிக்க மகிழ்ச்சி.

  நன்றியுடன் நவீன்

 9. வணக்கம் சாய் சார்,

  தங்களுடைய சந்தையின்

  போக்குகட்டுரை மிகவும்

  பயனுள்ளதாக இருக்கிறது.

  பங்கு வர்த்தக உலகில்

  தேர்ந்தெடுத்த பாதையில்

  சென்று உங்களுடைய

  குறிக்கோளை நீங்கள்

  அடைய வேண்டும் என்பதே

  எங்கள் ஆர்வமும்

  பிரார்த்தனைகளும்.

  வாழ்த்துக்கள்.

  நன்றி.

 10. ஒரு வரியில் சொல்வதென்றால்,

  ” கலக்கல்!!! ”

  pls send me the mail with details on what to do on XL..let me tryout

 11. ஒரு வார்த்தையில் சொல்வதென்றால்,

  ” கலக்கல்!!! ”

  pls send me the mail with details on what to do on XL..let me tryout

 12. Dear Sai Sai,

  your NSE pivot is very superb. Can i get it on Exel format???

 13. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 29, 2008 at 5:17 பிப

  திரு சாய்,

  இன்றைக்கும் operators விளையாடி விட்டார்கள். நம்மைப் போன்ற சராசரி வணிகர்களின் எண்ணங்களை தவிடு பொடியாக்கி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

  என்ன அன்றைக்கும் ஒரு நாள் இதே நிலை, இன்று சிறிது இறக்கங்களுடன் கூடிய ஏற்றங்கள், அன்று இறக்கமே இல்லாத ஏற்றம். பொதுவாக ஏதோ ஒரு சில நாட்கள் (operators) தங்களது சுய ரூபத்தை காட்டி விடுகிறார்கள்.

  இன்று சந்தை தனது இந்த ஏற்றத்தை மதியம் வரை தக்க வைப்பதே சிரமம் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் நடந்ததோ தலைகீழ்.

  சந்தையின் ஆரம்பத்திலேயே சிறிது இறக்கத்தை காட்டி பயமுறுத்திவிட்டு பின்னர் அனைவரையும் ஏமாற்றிவிட்டு மேலே சென்று விட்டது. இழுத்துக் கொண்டு சென்றார்கள் என்பதுதான் சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

  பொறுத்திருந்து பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று.

  Happy week end Sai.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: