சந்தையின் போக்கு 28.08.2008


சந்தை நாளுக்கு நாள் பலவீனமடைவது நன்றாக தெரிகிறது,  நேற்று சந்தையின் போக்கு டெக்னிகலின் முழு கட்டுபாட்டில் இருந்தது அருமையான விசயம், அதையே 2.30 பேக்டரில் அருமையாக பயன்படுத்தினார்கள்…

நேற்றை சார்ட்டினை கவனமாக பாருங்கள் –  சந்தை காலையில் இருந்து  ஆரம்ப  லெவலுக்கு கீழே தான் 2 மணி வரை நிலைபடுத்தி வைத்திருந்தது.

இன்றைய சந்தையின் போக்கினை பற்றி ஒன்றும் எழுத தேவை இல்லை,  நாம் அனைவரும் FNO Expiry சமயத்தில் தற்போது தேவைக்கு அதிகமாகவே எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட  ஆரம்பித்து விட்டோம்… நல்ல விசயம்.

அதே நேரத்தில் இந்த நாளை பற்றி தவறான எண்ணங்கள் உருவாக்க பட்டுவிட்டது, தின வர்த்தகம் செய்ய வே முடியாது… டெக்னிகல் வேலை செய்யாது என்றெல்லாம். அது தவறு என்பது எனது தாழ்மையான கருத்து. கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் அவ்வளவுதான், தினவர்த்தகம் செய்யலாம். FNO டிரேடர்ஸ் தான் முன்னெச்சரிக்கையாக 2 தினங்களுக்கு முன்பாக தங்களின் பொஸிசன் பற்றிய முடிவு எடுக்க வேண்டும்.

நேற்று நான் சொன்ன அனைத்து சப்போர்ட் லெவல்களும் ஃப்யூச்சரில் உடைபட்டது…

இன்றை நிலைகள்….

4475-4431-4400-43884358-43404315-4275-4264-4246

2 பார் கீ ரிவர்சல் பற்றி ஒரு கட்டுரை எழுதி உள்ளேன் பாருங்கள்.

Advertisements

9 responses to this post.

  1. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 28, 2008 at 9:19 முப

    Dear Sai,

    Thank you very much for your article about the market.

    Your nifty levels are fine. It will be very useful for daytraders to enter and exit from the position.

    Good Morning and Have a nice day,,,,,,,,

  2. Posted by V.SURESH, SALEM on ஓகஸ்ட் 28, 2008 at 9:28 முப

    Your views are very good sir. one can do intraday trading in any market if he is cautious. A volatile market is good for intraday trading instead of steady market.

  3. Dear Sai,

    Thank you very much for your information about the market. You are doing a wonderful job, Very useful……

  4. Thank you very much for your information.

  5. Thx for your info

  6. I AM VERY HAPPY THAT ALL YOUR TGTS ARE ACHIEVED.ALL BECAUSE OF YOUR DEDICATED HARD WORK.KEEP IT UP.

  7. THANK YOU SAI SIR.

    KEEP IT UP.

  8. வணக்கம் சாய்.இன்றைய nifty நிலைகள் மிகச் சரியாக கணித்திருந்தீர்கள். இந்த வார ஆரம்பத்திலேயே கூறியிருந்தீர்கள் 4150 எதிர்பார்கிறேன் என்று. எவ்வளவு துல்லியமான கணிப்பு. இன்றும் கூட அவ்வளவு வருமா என்று நான்(சில analyst-களும்) நினைக்கும் பொழுது 4400 நிலையிலேயே கூறி விட்டீர்கள். நாங்கள் உங்கள் வழியில் என்று நினைக்கும் பொழுது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.உங்கள் பணி மென்மேலும் சிறந்து தமிழ் பங்கு வணிக உலகில் ஒரு நீங்கா இடத்தை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.அதற்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.தொடருங்கள் இந்த உன்னத சேவையை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: