சந்தையின் போக்கு


நண்பர்களே,

காலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியூர் சென்றதால் கால தாமதமாகிவிட்டது.

நேற்றைய சந்தையின் போக்கு ஆச்சரியமாக இருந்தது, எப் அன்ட் ஓ எக்ஸ்பயரியை மையமாக கொண்டு விளையாடுகிறார்கள், அமெரிக்க ஆசிய சந்தைகளின் நிலைகளுக்கு எதிராக நமது அண்ணன் என் வழி தனி வழி என்று 2.00 மணிக்கு பிறகு வீறு நடை போட்டார் என்று சொல்வதை விட, அவரை இழுத்து சென்றார்கள் என்பதே சரியாக இருக்கும்.

இன்றும் நாளையும் இந்த குழப்பங்கள் தொடரும்…..

நேற்று தங்கம்(807$-830$) மற்றும் கச்சாஎண்ணை(112$-117$) ஆகியவற்றில் அதிகம் ஏற்ற தாழ்வு நிலைகள் கானப்பட்டது கவனிக்க வேண்டிய விசயம்.

என்னை பொறுத்தவரை இன்னும் சரிவுகளுக்கான வாய்ப்புகளுக்கு அதிகம் உள்ளது..

4481-4467-44154369-43564318 – 4301 – 4284 

4150-4200 என்ற கீழ் நிலையை இந்த வாரம் எதிர் பார்க்கிறேன்…..

கவனமாக செயல்பட வேண்டிய நாட்கள்….

வாழ்த்துகள்…

Advertisements

9 responses to this post.

 1. Posted by V.SURESH, SALEM on ஓகஸ்ட் 27, 2008 at 9:38 முப

  Good Morning sir. Expect some bloodbath in market by tomorrow evening/friday.

 2. Dear Sai,

  Thank you very much for your views, Due to F & O expiry, inflation figures ,intraday traders should be cautious for next two days

 3. Thx sai ..keep it up

 4. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 27, 2008 at 9:46 முப

  திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய இன்றைய கட்டுரை சந்தையின் நிலையை தெளிவாக எடுத்துரைக்கிறது.

  மிகவும் நன்றி சாய்.

  இனிய காலை வணக்கம்.

 5. thanks sai, good morning.

 6. THANK YOU FOR YOUR INFORMATION SIR.

 7. YOUR MAKES US MORE CAUSIOUS

 8. thank u for your explanations sir.thank u somuch sir.

 9. இனிய காலை வணக்கம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: