சந்தையின் போக்கு 26.8.2008


ஒன்னுமே புரியலே உலகத்திலே ,  என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது,-சந்திரபாபு அவர்களின் இந்த பாடலை போல் உலக பங்கு சந்தைகளின் போக்கும் ஒன்னும் புரியாத மர்மமாகத்தான்   இருக்கிறது.

வெள்ளியன்று பங்காளி பெரிய அண்ணன் கொண்டாடிய பார்ட்டியின் மப்பு  நேற்று  தெளிந்து  விட்டது, 241 புள்ளிகள் சரிவடைந்துள்ளார்.

ஆசிய சந்தைகளிலும் அதன் தாக்கம் தெரிகிறது, நம்ம அண்ணன் நிப்டி எதையும் சாப்பிடாமலே   இன்று தடுமாறுவார்,  கேப் டவுன் ஆக துவங்க வாய்ப்பு உள்ளது.

4262 மற்றும் 4236 நிலைகள் உடைபட்டால் 4150 வரை செல்லலாம்.  இது இந்த வாரத்தின் கீழ (Low) நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

தங்கமும் / கச்சா எண்ணை யும் முறையே – 820$ / 115$  என்று தங்களை   நிலைப்படுத்தி   கொண்டுள்ளது.

சந்தை 4400 என்ற நிலையை ஜனவரி 2008 இல் அடைந்து விட்டது,  ஜனவரியுடன் ஒப்பிடும் பொழுது தற்போது உள்ள GDP விகிதம், IIP விகிதம் மற்றும் பணவீக்க விகிதம் ஆகியவை மிக மோசமாக உள்ளது. (வரும் நாட்களில் இன்னும் மோசமாகும் என்று பொருளாதார வல்லுனர்கள சொல்லி வருகிறார்கள்)  இப்படி பட்ட நிலையில் எப்படி நாம் சந்தை மேலே செல்லும் என்று எதிர்பார்க்க முடியும். வரும் நாட்களில் நிப்டி இந்த ஆண்டின் புதிய  கீழ் நிலையாக  3420/2800 வரை சென்றாலும் ஆச்சரியம் இல்லை.  (எனது புதிய டார்கெட்)

4462 – 4415 – 43694329 – 43094275 – 4224 – 4210

11 responses to this post.

 1. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 26, 2008 at 9:36 முப

  உயர்திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய இன்றைய கட்டுரையில் சந்தைக்கு ஏற்றவாறு பொருத்தமான சந்திரபாபுவின் பழைய பாடலை மிகவும் அழகாய் கொடுத்துவிட்டீர்கள். அருமை.

  தங்களுடைய நேற்றைய கட்டுரையில் நீங்கள் கூறியதுபோல் நிப்டி 4400 என்ற நிலைகளை கூட அடையவில்லை. தங்களுடைய கணிப்பு அருமையாக work out ஆகி இருக்கிறது. வாழ்த்துக்கள் சாய்.

  தாங்கள் கொடுத்திருக்கும் புதிய நிப்டி நிலைகள் (2800) சற்றே கலவரப் படுத்துகின்றன. எனினும் பயமில்லை. உஷார்படுத்தி விட்டீர்கள். மிக்க நன்றி சாய்.

  தங்களுடைய கட்டுரை என்றும் எங்களுக்கு மிக்க உறுதுணையாய் சிறந்த வழிகாட்டியாய் இருந்து வருகிறது.

  தங்களுடைய பணி என்றும் சிறப்புடன் தொடர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

  இனிய காலை வணக்கம்,

  குறிப்பு: சாய் நேற்று தாங்கள் கூறிய “two key bar reversal chart” யை தங்களுக்கு நேரம் இருப்பின் வலைப் பூவில் ஏற்றவும்.

 2. Posted by V.SURESH, SALEM on ஓகஸ்ட் 26, 2008 at 9:40 முப

  Good morning and thank you very much for your views sir.

 3. thanks for your info sai

 4. நண்பர் திரு மோகன் ராஜ்,

  தங்களின் நீன்ட பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி.

  3400/2800 பற்றி பயம் வேண்டாம், அது தனிபட்ட எதிர் பார்ப்பு.

  3800 உடைபட்டால் மட்டும் அதை பற்றி பேசலாம்.

  2 பார் கீ ரிவர்சல் பற்றி – 3 சார்ட்கள் ரெடி நாளை வலை யேற்றுகிறேன். ஏற்கனவே 2 கட்டுரைகள் வலை யேற்றியதால் அதிகம் போர் அடிக்க கூடாது என்ற (நல்ல) எணணத்தில் தான் இந்த தாமதம்.

  வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி…

 5. சாய் அவர்களின் குறிப்புக்களை சரியாக பயன்படுத்தி லாபம் அடைபவர்களுள் நானும் ஒருவள் என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். மேலும் இப்பணி சிறக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.

 6. hi sir,

  mkt eappadi ponaalum take that as your trend nu neenga soldrethu romba santosama iruku sir. arumaiyaana paatu.

  2800 naanlum naama trade panna ready a irupoom.

  tnx sir

 7. உயர்திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய இன்றைய கட்டுரையில் சந்தைக்கு ஏற்றவாறு பொருத்தமான சந்திரபாபுவின் பழைய பாடலை மிகவும் அழகாய் கொடுத்துவிட்டீர்கள். அருமை.

 8. thank u for your yesterday’s exact nifty position. your briefly comments are very useful to new traders.(like me).thanks a lot.

 9. neengal kodutha thagavalukku nandri sai sir.

  keep it up.

 10. thank you sir

 11. 3800 செப்ட்டம்பரில் நிச்சயம் வரும்

  சரவணன்.செ

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: