சந்தையின் போக்கு 21.08.2008


இந்த மாத FNO Expiry க்கு இன்னும் 5 வர்த்தக தினங்களே உள்ளது,  அதை  மையமாக  வைத்து விளையாட ஆரம்பித்துள்ளார்கள்.

தொடர்ந்து 6 நாட்கள் தெற்கு நோக்கி நகர்ந்த சந்தை  நேற்று வடக்கு நோக்கி திரும்பியுள்ளது, 4525 வரை செல்லவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இன்று வெளி வரும் பணவீக்க விகித விவரம் சந்தையின் அடுத்த கட்ட நிலைகளை  தீர்மானிக்கும், சர்வதேச சந்தைகளில் தங்கம் மற்றும் கச்சா எண்ணை ஆகியவை ஒரு உற்சாக நிலைக்கு வர ஆரம்பித்துள்ளதை கவனிக்க வேண்டும்.

தொடர்ச்சியாக 3 நாள் விடுமுறை, ஸ்டேட் பேங்கின் வேலை நிறுத்தம், நேற்றும் சில வங்கிகளின் வேலை நிறுத்தம் ஆகியவை இந்த வாரம் சந்தை மந்தமாக இருக்க ஒரு காரணமாக அறியபடுகிறது.

4538 – 4488 – 4458-  4442– 4410 – 4389 –4361 – 4313 – 4303 – 4288 இந்த நிலைகள் முக்கியமானதாக இருக்கும்.

இணையதள இனைப்பு கிடைக்க இன்று தாமதம் ஆனதால் சுருக்கமாக முடித்துள்ளேன்.

Advertisements

11 responses to this post.

 1. THANK YOU SAI SIR..

  TAKE CARE..

 2. Thank u sir.

 3. good morning sir, thank you very much.

 4. ஒவ்வொரு நாளும் நீங்கள் அளிக்கும் செய்திகள் எனக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் மிகுந்த பயன் தரும்.
  Alwayz B Happy
  Alwayz Wear A Smile
  Not Because Life Is Full Of Reasons To Smile . . .
  But Because Ur good thoughts Itself Is
  A Reason For Many Others Smile . . .

 5. nifty level-ஐயும் அதற்கான காரணங்களையும் சொல்லி மிகத் தெளிவாக விளக்கி வருகிறீர்கள். மிக்க நன்றி சாய்.தொடரட்டும் இந்த சேவை.

 6. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 21, 2008 at 10:11 முப

  திரு சாய் அவர்களுக்கு,

  காலையில் இருந்தே இணையத்தில் தங்கள் முகவரியை தட்டி பார்த்துக் கொண்டே இருந்தேன் இன்றைக்கான கட்டுரையை வலைப் பூவில் ஏற்றி விட்டீர்களா என்று.

  தற்போது தங்கள் கட்டுரையைப் பார்த்த பின்புதான் ஒரு சந்தோசம், நிம்மதி, ஒரு தெளிவான வழிகாட்டுதலுடன் சந்தைக்குள் செல்கிற ஒரு உணர்வு.

  நன்றி சாய் மிகுந்த வேலைப் பளுவுக்கும் இடையில் இக்கட்டுரையை டைப் செய்து தங்கள் வலைப் பூவில் ஏற்றியதற்கு.

  இனிய காலை வணக்கம்.

 7. சர்வே சொல்லும் செய்தி நன்றாக இருந்தது சாய்

 8. good morning sir

 9. thank u sir

 10. Posted by V.SURESH, SALEM on ஓகஸ்ட் 21, 2008 at 8:02 பிப

  Give intraday techniques atleast twice in a week to make your writings more useful for traders like me.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: