சந்தையின் போக்கு 12.08.2008


நேற்றைய அமெரிக்க சந்தைகள், ஏற்றத்தினை தக்கவைத்து கொண்டுள்ளது. கச்சா எண்ணெய் 110 $ என்ற வலுவான சப்போர்ட்டுடன் இருப்பது அடுத்து வரும் நாட்களில் ஜெட் வேகத்தில் செல்லும் என்பதை உறுதி படுத்துகிறது.

ஆனால் இன்று துவங்கியுள்ள ஆசிய சந்தைகள் நல்ல நிலையில் இல்லை… அதன் தாக்கம் இங்கு நிச்சயம் இருக்கும்.  சீனாவின் சந்தை தொடர்ந்து 3 நாட்களாக பக்கவாட்டில் செல்வது கவனிக்க தக்கது…..

பெரும் சூதாடி சித்தர்கள் வலுகட்டாயமாக 4726 என்ற இலக்கை நேக்கி சந்தையை நகர்த்துகிறார்கள்.  அதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இன்றைய சந்தையின் போக்கை பொறுத்து தான் அதை முடிவு செய்யலாம்… அதற்கு நேற்றைய உயர்வினை தக்கவைக்க வேண்டும்.

நேற்றைய சந்தையை பொறுத்து நிப்டி ஃப்யூச்சரின் நிலை –

4701–4646–4605–45954558-45354500–4445–4441–4427. 

“Always do not wait for YOUR second opportunity!!!! Because…

 It may be harder than the first one.”

– ABDUL KALAAM

 குறுகிய கால முதலீட்டிற்கான பரிந்துரைகள்.

CEAT Ltd  – Bse code – 500788 – Buy at 83/- target 98.
 
இங்கு தரப்படும் பரிந்துரைகள் அனைத்தும் குறுகிய கால லாபத்தை நோக்கமாக கொண்ட டெக்னிகல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுகின்றன.

 தயவு செய்து 10000 மேல் சிறிய பங்குகளில் முதலீடு செய்யவேண்டாம். அதேபோல் 5-12% லாபத்தில் உடனடியாக வெளியேறுங்கள்.

முதலீட்டு முடிவுகளை தயவு செய்து நன்கு ஆராய்ந்து உங்களுக்கு திருப்தியளிக்கும் பட்சத்தில் சுய நம்பிக்கையுடன் எடுங்கள.

நேற்றைய பதிவுக்கு – பின்னூட்டம் இட்ட திருமதி ஜான்சி , திரு மோகன் ராஜ்,  , திரு அருண்,  திரு சாஜ், திரு நவீன், திரு கண்ணன் , திரு வடிவேல்சாமி,  திரு சதீஷ் , திரு முகம் ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.

திரு முகம் – தாங்கள் நஷ்டம் இல்லாமல் வெளியேற வாய்ப்பு உள்ளது காத்திருக்கவும்.

திரு சதீஷ் – அனைத்து சார்ட் தேவைகளுக்கும் iChart  பயன்படுத்துங்கள்.  EOD Chart இலவசமாக வழங்குகிறார்கள்.

Advertisements

13 responses to this post.

 1. good morning sir. please continue your excellent service. these type of service will give me lot of confidence and knowledge about market. thank you.

 2. Thank You Sir.

  sir what is your yahoo messanger id,
  i miss my mail password unable to contact you sir please send your id please .

 3. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 12, 2008 at 9:33 முப

  Dear Sai,

  Your articles are very superb day by day it is shining like a diamond.

  Thank you very much for information about the market. It is very helpful to all of us.

  You did this amidst your tight busy shcedule. So hearty thanks in favour of all of us.

  Thank You very much.

  Nice sms for you.

  ” A drop of water which falls in a lake has no identity. But it falls on a lotus leaf it shines like a pearl. So choose the best place even if you fall”

  Good Morning and Have a nice day….

 4. Good Morning SAI,

  Last three days my net down, so i can not get u in blog, I am expecting you from more technical articles, and keep ur good work.

  Thanks.

 5. DAY BY DAY MY CONFIDENCE LEVEL IS IMPROVING BY YOUR GUIDENCE.THANKS A LOT.I HOPE ALL ARE IMPROVING.ALL THE BEST.

 6. thanks Mr.Sai
  Your words are like a floting wood in the river which gives a strong hope.I will wait.

 7. hello sir,

  nation salutes to abhinav.. as u said crude koraiya koraiya athan ethir adi romba vegama irukum…

  at tat time mkt reaction pathi think pannave kastama iruku.. tnx for ur small scrip list. now im collecting the details u giv..

  soon i wil start on tat. tnx again.

 8. THANK YOU SAI.

 9. பங்கு சந்தையின் ஏற்றம் செயற்கையானது! ஒரு பெரிய காரண்மும் இல்லாமல் 4625 வரை வந்தாகிவிட்டது! ம்ம்ம்ம்ம் பார்ப்போம்…..

  சரவணன்.

 10. Vanakkam Sai, It feels good to know about the stock market through your blogs, i am holding 4100 nifty put @ 100 (cmp 19), what are the chances of getting a profit in this?

  Cheers
  Soban

 11. Today buy ceat 500 @ 83.05 sell 300 at 85 and hold 200. Thank you for your profitable advise…

  and i hold nifty 4200 put 200 at 103 sell r wait
  pls help… இந்த மாதத்திற்குள் Nifty 4200 வருமா ?

  Sir send your Messanger ID

 12. பதிவிற்கு நன்றி நண்பரே…… தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!!

 13. இந்த மாத இறுதியில் நிப்டி யின் நிலை என்னவாக இருக்கும் …??? 4200+ ,, 4300 + ..

  சரவணன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: