சந்தையின் போக்கு


ஆசிய சந்தைகள் சரிவடைந்து உள்ளது, அதன் தாக்கம் நமது சந்தையிலும் எதிரொலிக்கும். இன்றும்  நிப்டி கேப் டவுன் (Gape Down)  ஆக துவங்கும்  வாய்ப்புகள்  உள்ளது,

 தொடர்ந்து சொல்லி வருவது போல் தற்போதைய ஏற்றம், நிரந்தரமானது இல்லை…..

அனைவருக்கும் நல்லதொரு வர்த்தகதினமாக (லாபகரமான) அமைய வாழ்த்துகள்…….

“இருட்டாக இருக்கிறதே! என்று புலம்பிக்கொண்டு இருட்டைப்பற்றிப் பட்டிமன்றம் நடத்துவதை விட்டு, விட்டு என்னால் முடிந்தது சிறு விளக்கையாவது ஏற்றுவேன் என்று முயலுவதே உயர்ந்தது! ” …   — தாகூர்.

Advertisements

4 responses to this post.

 1. THANK YOU SIR.

 2. WHEN WE FEEL GOOD WITHIN , OUR PERFORMANCE GOES UP,RELATIONSHIPS IMPROVE BOTH AT HOME & AT WORK.THE WORLD LOOKS NICE.YOU HAVE ALL THE POTENTIAL.LET YOUR WORLD LOOKS NICE

 3. திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய சந்தையைப் பற்றிய கட்டுரைக்கு மிக்க நன்றி. இப்போதுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் சந்தையைப் பற்றி ஓரளவுக்கு கணித்து வணிகம் செய்வதற்கு தங்களுடைய கட்டுரைகள் மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது.

  மிக்க நன்றி.

  நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன்,

  காலை வணக்கம்,,,,,,,

 4. Thank u for your valuable information

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: