சந்தையின் போக்கு


நாம் எதிர் பார்த்த சரிவுகளை இன்று கானலாம்…… நிப்டி கேப் டவுன் (Gape Down)  ஆக துவங்கும்,  

4200 நிலையை உடைக்கும் போது அதிக சரிவுகளை கானலாம்….. தாமதமாக எழுதுவதால் சுருக்கமாக முடிக்கிறேன்…. நேற்று நான் கூறியது போல் லாபத்தை உறுதி செய்தவர்களும்

யாஹூவில் நான் சொன்னது போல் சாட் (short selling) போனவர்களும் சந்தோசம் அடையளாம்…..

சப்போர்ட் – 4210

ரெசிஸ்டென்ஸ் – 4290, 4338………..

பின் சேர்க்கை –  டிரயல் கேட்டவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து வரும் திங்கள் முதல் வெள்ளி வரை…. வழங்க முடிவெடுத்து உள்ளோம்.  தேவைபடுபவர்கள் யாகூ ஐடி மற்றும் மொபைலில் எஸ் எம் எஸ் செய்யவும்….. 

யாஹூ – top10sai@yahoo.com   mobil – 9791791017 / 9486568374

Advertisements

4 responses to this post.

  1. SUCCESS DOESNT MEAN THE ABSENCE OF FAILURES.IT MEANS WINNING THE WAR NOT EVERY BATTLE. I AM SUCCEEDING THROUGH YOUR BLOG. CONTINUE YOUR WRITING.

  2. திரு சாய் அவர்களுக்கு,

    தாங்கள் பங்கு சந்தையைப் பற்றி வழங்கி வரும் தகவல்கள் அனைத்தும் எங்களைப் போன்ற தின வர்த்தகம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்குறது.

    தங்களுடைய மிகுந்த பணிகளுக்கு இடையிலும் எங்களுக்காக தாங்கள் வழங்கி வரும் இந்த தகவல்களுக்கு மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்,,,,,,,,,

    இனிய கலை வணக்கம்,,,,,

  3. Thanks Sai… Got some nifty put yesterday as u told me… n booked the profits today… 🙂

  4. THANK YOU SAI SIR.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: