சந்தையின் போக்கு


இன்று நிஃப்டி ஃப்யுச்சர் அன்ட் ஆப்ஷனின் ஜுலை மாத எக்ஸ்பயரி நாள் என்பதால் மேடு பள்ளங்களுடன் (Volatile) காணப்படும். 

என்னை பொறுத்த வரையில் தற்போதைய ஏற்றம் – நிரந்தரமானது இல்லை என்பதில் மீண்டும் உறுதியாக நம்புகிறேன். தற்காலிகமானதுதான் ……..

கரடியின் ஆதிக்கம் முடிந்தது – பாட்டம் அரெஸ்டேட், காளையின் ஆதிக்கம் ஆரம்பமாகி விட்டது என்ற ஒரு மாயை உருவாக்கப்படுகிறது.

புதிய முதலீடுகளுக்கான நேரம் இல்லை …… தினவர்த்தகத்திற்கு ஏற்ற நிலையில்தான் இன்னும் உள்ளது.

இன்று தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் – 4400 மேல் முடிவடைய வாய்ப்பு உள்ளது…. அப்படி நடக்குமானல் F/O Traders இன்று மதியமே தங்களின் லாபத்தை உறுதி செய்வது நல்லது.

நிஃப்டியின் பிவோட் நிலை ……….    4277,

சப்போர்ட்  –  4227, 4141,4091

ரெசிஸ்டென்ஸ் – 4363, 4413, 4499

Advertisements

6 responses to this post.

 1. Posted by Cyril Jayaraj on ஜூலை 31, 2008 at 9:48 முப

  Hi Sai Ganesh,

  Thank you for your Valuable Information.

  Cheers.
  Cyril Jayaraj

 2. Posted by K. Mohanraj on ஜூலை 31, 2008 at 9:51 முப

  Dear Sai,,,,,,,

  Your article is very nice and it is very helpful at this situation,,,,,,,,

  Thank You very much for your information,,,,,

  Gud Mrng and Have nice day,,,,,,,,,,,,,,,,

 3. nice information lot of thanks

 4. Posted by JHANSI RANI on ஜூலை 31, 2008 at 10:53 முப

  நிறைய விவரங்களை சுலபமாக புரிந்துகொள்ள நல்ல BLOG.HATS OF TO YOUR SERVICE.

 5. தகவல் அளித்தமைக்கு

  மிக்க நன்றி.

  தொடரட்டும்

  உங்கள்

  சேவை………….

 6. thank you for your updation of performamce of calls daily

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: