நிப்டி-NIFTY டபுள் பாட்டம் டெக்னிகல் வரைபடம் -3


nifty double bottom

null

கதை சொல்லும் படம்   இங்கு உள்ள  நிப்டியின் வரைபடம் என்ன சொல்கிறது….. என்று உங்கள் கருத்துகளை நேற்று கேட்டு இருந்தேன். டபுள் பாட்டம் என்பதை பலர் சரியாக சொல்லி விட்டீர்கள். பாராட்டுகள். மேலும்  நேற்று நான் சொன்ன விவரங்கள் அனைத்தும் இந்த படத்தில் உள்ளது தான்…   அவற்றை  சற்று விளக்கமாக பார்ப்போம்……

  1. டபுள் பாட்டம் லைனை குறிக்கிறது. ஆனால் அதை உடனடியாக நம்மால் கணிக்க இயலாது, 16/7 அன்று ஏற்பட்ட டபுள் பாட்டத்தை நம்மால் 18/7 அன்று தான் யூகிக்க முடியும், (ஷ்டாப் லாஷ் – 16/7 குலோசிங்)
  2. டார்கெட்டின் அளவை காட்டுகிறது.
  3. டார்கெட் 1  ACHIEVED
  4. டார்கெட் 2 கிட்ட தட்ட ACHIEVED 
  5. இது முக்கியமான நிலை – 4640/50 இல் திரும்பி இருந்தால் அது ஒரு டபுள் டாப் ( DOUBLE TOP – BEARISH ) நிலை உருவாகி இருக்கும். அப்படி நடக்காதது நல்லது தான். 
  6. தற்போது டவுன் சைடு வந்து கொண்டிருக்கும் நிப்டி இந்த நிலையில் (டிரிபுள் பாட்டம் TRIPLE BOTTOM- MORE BULLISH) மீண்டும் மேல் நோக்கி பயணம் செய்தால்–முதல் டார்கெட்டாக 4540 மற்றும் இரண்டாம் டார்கெட்டாக 5160 என்று எதிர்பார்க்கலாம்.
  7. கடந்த வெள்ளி அன்று – சந்தை ஒரு குழப்பத்துடன் காணபட்டதை குறிக்கும் விதமாக “டோஜி”- DOJI நிலையை காட்டியது.

  அடுத்து வரும் நாட்களில  என்ன நடக்கலாம்   என்னை பொறுத்த வரையில் – அதிகம் வாய்ப்பு….. டிரிபுள் பாட்டம் உருவாகும். (6) எனது உள் மனதும் அதைதான் சொல்கிறது.   குறைவான வாய்ப்பாக 3800 நிலை உடைக்கப்படலாம். அப்படி நடந்தால் 3600/500 வரை செல்லலாம்.   மிக மிக குறைந்த வாய்ப்பாக – இன்றைய நிலையில் இருந்து மீண்டும் மேல் நோக்கி சென்று டபுள் டாப் உருவாகலாம்……..அப்படி நடக்க வாய்ப்பு மிக மிக குறைவு.   இந்த படம் –  இப்படியே இருக்கட்டும் வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.   ஜாதகம் கணிப்பது போன்று தான் இதுவும்…

Advertisements

9 responses to this post.

  1. GOOD SAI SIR.

    KEEP IT UP.

  2. நன்றி… தங்களின் கதை சொல்லும் படம் மற்றும் விளக்கம் பயன் அளிப்பதாக உள்ளது .

    if possible pls. share with us how you learn this? and where you learn? Any tamil books? also share with us how cal. the technical analysis

  3. Posted by Senthil Kumar on ஜூலை 29, 2008 at 2:19 பிப

    நன்றி சாய்… அடுத்தது என்னவென்ற ஆவல் அதிகம் ஆகிவிட்டது… எனது உள் மனதிற்குள் 3800 உடைபடுமோ என்கிற அச்சம் உள்ளது …

  4. Posted by K. Mohanraj on ஜூலை 29, 2008 at 2:54 பிப

    திரு சாய் அவர்களுக்கு,

    தங்களுடைய சார்டுடன் கூடிய விளக்கம் மிகவும் அருமை,,,,,,,,,,நாங்கள் தற்போது டபுள் பாட்டம் மற்றும் டிரிபிள் பாட்டம் ஆகியவற்றை கற்றுகொள்ள ஆரம்பித்து இருக்கிறோம் நண்பர் சாய் அவர்களின் உதவியால்,,,,,,,,,,,,,,,,

    தங்களின் இந்த பணி மேலும் சிறக்க வேண்டும்,,,,,,,,,,,,,,

    தங்களின் உதவியால் நாங்கள் நிறைய டெக்னிகல் விசயங்கள் கற்று கொள்ள மிகவும் ஆவலாக உள்ளோம்,,,,,,,

    நன்றி கலந்த வாழ்த்துக்களுடன்,
    க. மோகன்ராஜ்.

  5. Posted by JHANSI RANI on ஜூலை 29, 2008 at 6:20 பிப

    எளிமையான மற்றும் உபயோகமான விளக்கம் என்னை போன்ற புதியவர்களுக்கு

  6. hello sir,

    triple bottom – its quite new to me. i wonder these things happn so. sir just explain the effect of crr and repo rate hike. means how it will affect liquidity and wat r all the sec that gona hit…

    tnx
    arun

  7. no one can explain like this (double bottom&triple bottom)how you can predict it is going to triple bottom stage? we are eagerly waitng for your next issue. thank you sai.

  8. […] ஜூலை 29 அன்று நான் குறிபிட்டது (5 வது பாய்ன்டாக) போல் 4640 ல் தடைபட்டு உள்ளது,  இன்னும் ஒரு சில தினங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். […]

  9. […] அதிக வாய்பப்பில்லாத ஒரு வாய்ப்பாக ஜூலை 29 அன்று குறிப்பிட்டதை […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: