நிப்டி கேப் பில்லிங் (GAPE FILLING) டெக்னிகல் வரைபடம் -2


Nifty Gape Filling

படம் சொல்லும் கதை (இது கதை இல்லை நிஜம்…)

டெக்னிகல் சார்ட் – 1 மணி நேர சார்ட் ஜுன் 16 முதல் – ஜூலை 25 2008.

 

நிப்டியில் கடந்த 1 மாத காலமாக ஏற்பட்ட இடைவெளிகளும் (GAPE DOWN AND GAPE UP)  அவற்றில் எவை எல்லாம் நிரப்ப பட்டன, எவை எல்லாம் நிரப்பப்படாமல் உள்ளது, என்பதை விளக்கும் படம்.

 

பச்சை நிற வட்டங்கள்/எண்கள் அனைத்தும் இடைவெளியை காட்டுகிறது….

பிரவுன் நிற கட்டங்கள்/சிகப்பு நிற எண்கள் அனைத்தும் இடைவெளி நிரப்பப்பட்டதை காட்டுகிறது..

 

பச்சை நிற எண்கள் –

1, 2, 3, 4, 6 மற்றும் 9 – கேப் டவுன் (GAPE DOWN)

5, 7,  மற்றும் 8 – கேப் அப் (GAPE  UP)

 

1ல் ஏற்பட்ட இடைவெளி இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.

2ல் ஏற்பட்ட இடைவெளி 22/7/2008 அன்று நிரப்பபட்டு விட்டது.

 

3ல் ஏற்பட்ட இடைவெளி 7/7/2008 அன்று நிரப்பபட்டு விட்டது

 

4,5,6 ல் ஏற்பட்ட இடைவெளி 18/7/2008 அன்று நிரப்பபட்டு விட்டது.

 

8 ல் ஏற்பட்ட இடைவெளி கடந்த 25/7 வெள்ளி அன்று முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.

 

7 மற்றும் 9 இன்னும் அப்படியே உள்ளது – இவை இரண்டும் தான் அடுத்த நிலைகளை முடிவு செய்யும்.

 

மிகுந்த சோம்பேறித்தனம் மற்றும் சிறிய வேலை பளுகளுக்கு இடையே இதை செய்ய மிகுந்த ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் நண்பர்கள்…. திரு. மோகன் ராஜ் / ஆர். கே. / கங்கை கணேஷ் / பாலா / துபாய் பாட்ஷா/ செந்தில் / சாஜ் / திருமதி.ஜான்சி ராணி அக்கா  மற்றும் மறுமொழி மூலமாக ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

Advertisements

5 responses to this post.

 1. THANK YOU SAI SIR.
  KEEP IT UP…………

 2. Posted by K. Mohanraj on ஜூலை 28, 2008 at 1:35 பிப

  திரு சாய் அவர்களுக்கு ,

  தங்களுடைய சார்ட் மிகவும் அருமை,,,,,,,,,ஒவ்வொரு கேப்பையும் எண்களால் குறியிட்டு எங்களுக்கு புரியும்படி மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.

  தங்களுடைய விளக்கமும் எங்களுக்கு புரியும்படி தெளிவாக உள்ளது. தங்களின் நெருக்கடியான பணிகளுக்கு இடையிலும் தங்களுடைய இந்த சேவை மிகவும் அருமை.

  தங்களுடைய இந்த சார்ட் மூலம் நாங்கள் நிறைய விசயங்களை கற்றுக்கொள்ள எங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கும் உங்களுக்கு எங்கள் அனைவரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்,,,,

  தங்களுடைய இந்த பணி மேலும் சிறக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்,,,,,,,,

 3. Posted by JHANSI RANI on ஜூலை 28, 2008 at 1:54 பிப

  vERY GOODKEEP IT UP

 4. திரு சாய் அவர்களுக்கு ,

  மிக மிக நன்றாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள், இதே போல் தங்களின் பணி என்றும் தொடர வேண்டும்.

  தங்களுடைய சார்ட்டில் ஒவ்வொரு இடத்தையும் குறிப்பிட்டு அதன் டெக்னிக்கல் அனாலிசஸையும் சொல்லி மிக நன்றாக விளக்கியுள்ளீர்கள்.

  தங்களுடைய இந்த பணி மேலும் சிறக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்,….

  அன்புடன்,

  கணேஷ்.

 5. Posted by balakeethai on ஜூலை 29, 2008 at 9:18 முப

  வணக்கம் திரு.சாய் சார்
  உங்களது வரைபட விளக்கம் மிக அருமை,
  இது போல் நீங்கள் விளக்குவது என்னை போன்ற
  பலபேர்க்கு உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
  உங்களது அலுவல்களுக்கிடயையும் இது போன்ற சேவை
  பாராட்டுக்குரியது……என்றும் உங்கள் சேவை தொடர விரும்புகிறேன்.
  நன்றி நன்றி………………………

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: