சந்தையின் போக்கு – 28.7.2008


அனைவரும் நிப்டி 4625/40 என்ற நிலையை அடையும், அதன் பிறகு கீழே செல்லும் என்றார்கள். (இன்னும் எதிர்பார்க்கிறார்கள்) என்னை பொறுத்த வரையில் அது நடக்காமல் 4500 ல் திரும்பியது நல்லது. 

தற்சமயம் – 3800/25 ல் நல்ல சப்போர்ட் உள்ளது, மீண்டும் அதை நோக்கித்தான் செல்கிறது, அது மேலும் வலுப்படும் விதமாக 3800 என்ற நிலையை உடைக்காமல், அந்த இடத்தில் இருந்து மீண்டும் மேல் நோக்கி  திரும்புமானால் 4900/5100 என்ற நிலைகளை நாம் மீண்டும் பார்க்க வாய்ப்புகள் உருவாகும். 

அவ்வாறு இல்லாமல் 3800 உடைபட்டால் மேலும்  சரிவுகள் ஏற்படும். ஆனால அதற்கான சாத்தியங்கள் இன்றைய நிலையில் மிக குறைவு.

 கதை சொல்லும் படம்

 இங்கு உள்ள  நிப்டியின் வரைபட்ம் என்ன சொல்கிறது….. என்று உங்கள் கருத்துகளை மறுமொழி இடவும் எனது கருத்தை நான் இன்று மாலை சொல்கிறேன்.

 

nifty

 

Advertisements

5 responses to this post.

 1. in your tight schedule, explaining technicals is great work.thank you sai .keep it up.

 2. Posted by Senthil Kumar on ஜூலை 28, 2008 at 11:03 முப

  Hi, Sai.. I was about to mail with the nifty chart… only on friday i noticed that Nifty had formed a double bottom… and it had already broke the resistance and achieved the target…

 3. Posted by K. Mohanraj on ஜூலை 28, 2008 at 2:31 பிப

  Hai Sai,,,,,

  The above nifty chart had formed the double bottom and gone upside,,,,

  But again it had left a gap on upside,,,,,,,,

  That’s all Sai,,,,,,,,,we don’t have much knowledge about technical indicators,,,,,,,,

  Pls teach us one by one daily ‘ if you have enough time,,,,,,,,,

  Congratulations for doing this service amidst your busy schedule,,,,,,,,,,,,,

 4. Posted by balakeethai on ஜூலை 29, 2008 at 9:17 முப

  வணக்கம் திரு.சாய் சார்
  உங்களது வரைபட விளக்கம் மிக அருமை,
  இது போல் நீங்கள் விளக்குவது என்னை போன்ற
  பலபேர்க்கு உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
  உங்களது அலுவல்களுக்கிடயையும் இது போன்ற சேவை
  பாராட்டுக்குரியது……என்றும் உங்கள் சேவை தொடர விரும்புகிறேன்.
  நன்றி நன்றி………………………

 5. நன்றி சாய் சார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: