டபுள் பாட்டம் – டெக்னிகல் வரைபடம் – 1


UNION BANK

படம் சொல்லும் பாடம்…..
 
இன்றைய நிலையில் யூனியன் வங்கியின் சார்ட்டில் – ஒரு டபுள் பாட்டம் உருவாகி உள்ளது.
 
96-99 நிலையில் ஒரு வலுவான சப்போர்ட் உள்ளது. 
 
குறுகிய கால முதலீட்டாளர்கள் – 175/180 டார்கெட்டை எதிர்பார்த்து முதலீடு செய்யலாம்…..
 
F/O  – டிரேடர்ஸ்  139 நிலையை கடக்கும் போது என்ட்ரி செய்யலாம்.
 
வரும் நாட்களில் – இது போன்ற ஒரு சில எளிதான டெக்னிகல் விசயங்கள் இங்கு இடம் பெறும்.

9 responses to this post.

 1. Posted by Senthil Kumar on ஜூலை 25, 2008 at 9:27 முப

  மிக்க நன்றி சாய்… நல்ல ஒரு பேசும் படம்… விளக்க வார்த்தைகளே தேவை இல்லை… படத்தை பார்த்தே புரிந்து விட்டது…

 2. தங்களின் இந்த TECHNICAL GRAPH விளக்கமும் மிகவும் நன்றாகவும் , விளக்கமாகவும் இருந்தது. இதே போல் நிறைய TECHNICAL PATTERNS பற்றி சொல்லித்தரவும்.

  நன்றி.

  அன்புடன்,

  கணேஷ்.

 3. Posted by K. Mohanraj on ஜூலை 25, 2008 at 9:39 முப

  திரு சாய் அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம்,,,,தங்களின் சார்டுடன் கூடிய தகவல் மிகவும் அருமை,,,,,,

  மேலும் எங்களை போன்ற டெக்னிகல் அறிவு இல்லாதோர் இந்த சார்ட்டைப் பார்த்து புதிய விசயங்களை கற்று கொள்ளலாம்.

  தங்களது இந்த சேவை தினமும் தொடர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்,,,,,

 4. நன்றி சாய்
  இந்த படம் காட்டி விளகுதல் நன்றாக புரியும்படி உள்ளது.இந்த சேவை தினமும் தொடர செயுங்கள்

  Luv raj…

 5. டபுள் பாட்டம் டெக்னிகல் சார்ட் உடன் விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி.

  நன்றாக புரியும் விதத்தில் இருக்கிறது.

  தொடரட்டும் உங்கள் சேவை.

  வாழ்த்துக்கள்.

 6. thx for your info …its really simple and super plz continue

 7. dear sai sir,

  g8 work…… keep it up…… i/o going very fast please try to teach us one by one. please post more samples for double bottom. also tell us how to identify it.

  thank u……

 8. நன்றி… தொடரட்டும் உங்கள் சேவை…

 9. jine sir

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: