இன்று ஒரு தகவல் – 18/07/2008


 அனில் திருபாய் அம்பானி குருப் சிமென்ட் உற்பத்தி  துறையில் கால் பதிக்க முடிவுசெய்து உள்ளது. அதற்காக      10,000 கோடி  முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதற்காக குஜராத் அம்புஜா சிமென்டின் முன்னாள் இயக்குனர் திரு அனில் சிங்வி-யை RNRL நிறுவன்த்தில் சேர்த்து கொன்டு உள்ளது. 

 

 

சுஸ்லான் எனர்ஜி தமிழகத்தின் காற்றாலை சாதனங்களின் தேவை அதிகரிப்பதை பூர்த்தி செய்வதற்காக கோவை மாவட்டம் பல்லடம் பகுதியில் ஒரு காற்றாலை சாதனங்கள் தயாரிக்கும் தொழிசாலையை அமைக்க  ரூ.4500 கோடி முதலீடு செய்ய திட்ட மிட்டுள்ளது.

 

RNRL  மற்றும்  SUZLON ENERGY பங்குகளில் நீன்ட கால முதலீடு செய்யலாம்…..

3 responses to this post.

  1. அருமை !! இதுபோல் பயனுள்ள தகவல் மேலும் மேலும் தாங்கள் பதிய வேண்டும்.

  2. KEEP IT UP………….

  3. Posted by balakeethai on ஜூலை 21, 2008 at 10:24 பிப

    சாய் சார்,மிக அருமை நாட்டு நிகழ்வுடன்,சந்தை முக்கிய நிகழ்வும் தருவது மிக அருமை இது தொடருமானால் மிக பிரபலமாகிவிடுவீர்கள்….வாழ்த்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: