எங்கே செல்லும் நிப்டி (NIFTY) இன்று – 14.07.2008


இன்று முதல் புது வேகத்தில் பல பயன் உள்ள செய்திகளுடன் எனது வலைப்பூ தொடர்ந்து வெளிவர உள்ளது. அதன் ஒரு பகுதியாக தினசரி ஒரு புதிர் (QUIZ) போட்டி துவங்குகிறேன்.

தினசரி தேசிய பங்குசந்தையின் குறியீடு (NIFTY) எதில் முடிவடையும் என்பதை முன்கூட்டியே மறுமொழியாக தெரிவிக்கவும்.

மிகசரியாக கணிப்பவர்களுக்கு ஒருமாத சந்தா பரிசாக வழங்கப் படும்.

போட்டி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 2.30 வரை.

இந்த போட்டியை அறிவிக்க காரணமான நண்பர் திரு செந்தில் குமார்/மதுரை அவர்களுக்கு மிக்க நன்றி. அதில் இன்னுமொரு நல்ல செய்தி என்ன வென்றால் வெள்ளிகிழமை அன்று யாகூவில் மதியம் 2.30 மணி அளவில் அவருக்கும் எனக்கும் ஒரு போட்டி நிப்டி குலேசிங் என்ன என்பதில். அவர் சொன்னபடியே முடிவடைந்தது. அவருக்கும் சந்தோசம், எனக்கும் மகிழ்ச்சியே. அவர் தான் இந்த போட்டியின் முதல் வெற்றி யாளர் என்று அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

அவரே இதை தொடர்ந்து செய்திட வேண்டுகோள் விடுத்தார்.

13 responses to this post.

 1. Posted by balakeethai on ஜூலை 14, 2008 at 9:58 முப

  வாழ்த்துக்கள் திரு.செந்தில்குமார்
  நன்றி திரு. சாய்கணேஷ் சார்

 2. Posted by Senthil Kumar on ஜூலை 14, 2008 at 9:58 முப

  கொஞ்சம் எளிதான கேள்வியாக கேட்கலாமே? 🙂

 3. Posted by Senthil Kumar on ஜூலை 14, 2008 at 9:59 முப

  கலக்கிட்டீங்க செந்தில் … வாழ்த்துக்கள்…

 4. Posted by Senthil Kumar on ஜூலை 14, 2008 at 10:00 முப

  என்னுடைய (குருட்டுத்தனமான) கணிப்பு : 3960

 5. Posted by K. Mohanraj on ஜூலை 14, 2008 at 10:23 முப

  திரு சாய் கணேஷ் அவர்களுக்கு,

  தங்களுடைய வலைப்பதிவில் புதிய போட்டியை கண்டேன். இது சற்றே கடினமானது என்றாலும் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகவும் உள்ளது.

  தங்களுடைய வலைப்பதிவை மீண்டும் அப்டேட் செய்யதொடங்கியதற்கு மிக்க நன்றி சாய் அவர்களே,,,,,,,,,,,,

  இனிய காலை வணக்கம் ,,,,,,,,,,,,,,,,

 6. Good senthil……keep it up sai

 7. Posted by ராதாகிருஷ்ணன் on ஜூலை 14, 2008 at 2:13 பிப

  saiganesh,

  ஊக்கமளிக்கும் முயற்சி..என்னுடைய கணிப்பு – 4080 ( +/- 5)

 8. Sai today i predict nifty target 4100-4120 closing…..

 9. Posted by R.senthil kumar on ஜூலை 14, 2008 at 2:35 பிப

  today my predict nifty target 4072

 10. hello sai sir.

  today only i hav visited ur blog. its fine. all the best for ur gud work.

  arun

 11. today also senthil give nearest value (4039.70) …..how u going to select sai…?

 12. வாழ்த்துக்கள் சாய் கணேஷ் சார்.

 13. Posted by panguvaniham on ஜூலை 14, 2008 at 9:36 பிப

  சாய்கணேஷ்…

  இப்பொழுதுதான் பார்த்தேன்…என்னையும் விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: