இங்கு இடம் பெறும் பரிந்துரைகளை கொடுக்கப்பட்டுள்ள விலையில் மட்டும் என்ட்ரி செய்யவும். அதற்கு முன்பாக என்ட்ரி செய்யாதீர்கள். அதேபோல் ஸ்டாப் லாஸ் கன்டிப்பாக கடைபிடிக்கவும்.
டபுள் ஸ்டாப் லாஸ் பார்முலா.
ஒருவேளை ஸ்டாப்லாஸ் உடைத்தால் உடனடியாக இருமடங்காக எதிர்நிலையை எடுக்கவும். உங்கள் லாஸ் கவர் செய்யப்பட்டு லாபம் கிடைக்கும். உதாரணத்திற்கு நேற்றைய பரிந்துரைகளை கவனிக்கவும். எதிலும் உங்களுக்கு லாஸ் ஏற்பட வாய்ப்பு இருக்காது.
இந்த டபுள் ஸ்டாப் லாஸ் முறை எனது பரிந்துரைக்கு நன்கு செயல்படுகிறது, அடுத்தவர்களின் ஆலோசனைகளுக்கு இது பொருந்துமா என்று சில நண்பர்கள் கேள்வி கேட்டார்கள். தயவு செய்து பேப்பர் டிரேடு மூலம் பரீட்சித்துப்பார்க்கவும்
நேரடியாக குறிப்புகள் வேண்டியவர்கள் யாகூ மெசஞ்சரில் தொடர்பு கொள்ளவும். my id – top10sai@yahoo.com அல்லது SMS மூலம் பெறுவதற்கு தங்களின் மொபைல் நம்பரை 9486568374 க்கு SMS செய்யவும்.
SELL SUN TV BELOW 345 TARGET 338 WITH S/L 349/50