1. லாப எதிர் பார்ப்பாக 2- 5% என்ற அளவை மனதில் கொண்டு செயல்படவும்
.2. இது ஒரு trial தயவு செய்து பேப்பர் ட்ரேடு செய்து பார்க்கவும்.
3. புதியவர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் equity day trding செய்யாதீர்கள்.
குறுகியகால முதலீடு:
GINNI FILAMENTS பங்கினை 12.50 என்ற விலையில் வாங்கலாம்.
நீண்ட கால முதலீடு:
BALAJI TELE பங்கினை 180 என்ற விலையில் வாங்கலாம்.