பங்கு சந்தை 20/05/2008


ஆப்ஷன் பரிந்துரை

– அனைத்து paid மெம்பர் களுக்கும் SmS / E.mail வழியாக அனுப்பி உள்ளோம். வாழ்த்துகள். sms வரும் no.க்கு பதில் மற்றும் அழைப்புகளை தவிர்க்கவும். அவை கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.  முன்பே சொன்னதை நினைவூட்டுகிறேன். ஆசை படுங்கள் ஆனால் பேராசை வேண்டாம்.  லாப எதிர்பார்ப்பை 10% – 20% என்ற அளவில் வைத்து கொள்ளுங்கள். 

தின வர்த்தக குறிப்புகள்

அதிகமானோர் தின வர்த்தக குறிப்புகளை கேட்கிறார்கள்.  அவர்களிடம் f/o வை தினவர்த்தகமாக செய்யுங்கள் என்று சொன்னாலும் அவர்கள் எதிர் பார்ப்பு  equity தின வர்த்தகமாக இருப்பதால் இன்று முதல் சில குறிப்புகளை தருகிறேன்.  வெற்றியின் அளவு 85%  இருந்தாலும் தயவு செய்து பேப்பர் டிரேடு செய்து பார்க்கவும் லாப எதிபார்ப்பை 5% என்ற அளவில் வைத்து கொள்ளவும்.

DAY TRADING – 20/05/2008

Buy Aditya Birla @ 1520   target  1560  s/l 1490  –TARGET ACHIEVED.

(NSE) DAY LOW 1526 HIGH 1597 BOOK PROFIT

Buy Great offshore @ 695 target 710   s/l 680 – TARGET ACHIEVED NSE DAY LOW -697  DAY HIGH 711 BOOK PROFIT

Buy Mcdowell  @ 1625  target 1650  s/l 1598 TARGET ACHIEVED DAY LOW 1600 HIGH 1649

வாழ்த்துகள்

சாய் கணேஷ்.

Advertisements

4 responses to this post.

 1. Posted by bhuvan on மே 20, 2008 at 9:40 பிப

  thankyou sir.

 2. Posted by top10shares on மே 21, 2008 at 10:27 முப

  புவன் தங்களின் வருகைக்கு நன்றி

 3. Posted by இராசகோபாலன் on மே 21, 2008 at 10:50 முப

  மே16ல்பரிந்துரைக்கப்பட்ட பல்ராம்சின்னி ஆப்சன்
  மிகவும் பொறுமையைச் சோதிக்கின்றதே,வெளியேறிடலாமா……
  இது குறித்து தங்கள் கருத்து தெரிவித்தால்
  நலமாயிருக்கும்

 4. Posted by top10shares on மே 21, 2008 at 11:02 முப

  BALRAMPUR – WAIT FOR A DAY OTHER WISE EXIT

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: