BUY ARVIND MILLS MAY PUT OPTION – 55 @ 5.50 TARGET 8.00 S/L 58.
1. மார்கெட் ஒரு நிலையற்று காணப்படுகிறது, நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
2. லாபத்தினை அவ்வப்போதே உறுதி செய்வது நல்லது.
3. ஆப்ஷனில் தற்சமயம் 10% லாபத்தினை இலக்காக வைத்து செயல்படவும், E.X ஒரு ஆப்ஷனை 2.00 என்ற விலையில் வாங்கினால் உடனடியாக 2.20/2.30/2.40 என்று ஏதாவது ஒரு விலையில் SELL ORDER உடனடியாக போட்டு விடுங்கள்.
4. எனது கட்டணசேவை பற்றிய விவரங்கள் அனவருக்கும் இ.மெயில் மூலமாக இன்று அனுப்பி உள்ளேன்.