Archive for மே 9th, 2008

முக்கிய செய்தி

அனைவருக்கும் வணக்கம்,

வரும் 15/05/2008 முதல் எனது ஆப்ஷன் ஆலோசனைகள் கட்டண சேவையாக மாற்றபடும்,  ஏற்கனவே இதை கட்டண சேவையாக சிலருக்கு வழங்கி வருகிறேன் இங்கு ஒரு விளம்பர யுக்தியாகவே கடந்த ஒரு மாதமாக இலவச சேவையாக வழங்கி வந்தேன்.

இதை ஒரு ஓப்பன் ட்ரையல்(OPEN TRIAL OFFER) ஆக வழங்கி வந்தது அனைவரும் பயன்படுத்தி பலன் அடைந்த பிறகு முடிவு செய்யட்டும் என்பதற்காகதான்.   

நம்பிக்கை மற்றும் திருப்தி உள்ளவர்கள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம்.

இன்னும் ஒரு வாரம் இந்த சேவை தொடரும்,  அதன் பிறகு செய்திகள், கட்டுரை மற்றும் குறுகிய கால முதலீட்டுக்கான செய்திகள் இங்கு தினம்தோறும் இடம் பெறும்.

நன்றி

சாய்கணேஷ்.

ஆப்ஷன் 9/5/2008

ஒரு நல்ல செய்தி ifci கவலையோடு கையில் வைத்திருப்பவர்கள் இன்று லாஸ் மினிமைஸ் பண்ணலாம்.  இன்று

buy ifci may call 60 @ 5.50 target 8  s/l  55.50 spot.

15/5 TAGET ACHIEVED  – MADE HIGH – 10.10 – CALL CLOSED

mr. rk – rajesh export hold it u will get good return next week