ஆப்ஷன் – 06/05/2008


விஜயா பேங்க்  கால் –  55  – 2.50-3.00 – டர்கெட்-5.00  – ஸ்டாப் லாஸ் 50/- ஸ்பாட்

அன்பு உள்ளங்களே,

தங்களின் மறுமொழிகளுக்கு நன்றிதவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள்.  பாராட்டுக்களையோ அல்லது just “thanks” என்பதையோ எதிர்பார்த்து  மறுமொழி கேட்க வில்லை.  என்னை பொறுத்த வரை அனைத்து டெக்னிகல் அனலிஸ்ட்களின் பரிந்துரைகளுமே சரியானது தான்.  ஆனால் வெற்றியின் ரகசியமே “entry -exit” முடிவுகளில் தான் உள்ளது. அதனால் தான் இது எத்தனை பேருக்கு பயன்படுகிறது, எப்படி பயன் படுத்துகிறார்கள் மேலும் என்ன எதிர்பார்க்கிறார்கள், என்பதை தெரிந்து கொள்ளவே.. எழுதச் சொன்னேன்.

நண்பர்கள் சதீஷ் மற்றும் கணேஷ் போன்றவர்கள் அதிக கேள்வி கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க… சிரமம் இல்லை… சந்தோஷமே.

மற்ற அனைவருக்கும் இன்று மாலை விரிவாக பதில் எழுதுகிறேன்…

இன்றும் எனக்கு விடுமுறையே…..

பரிசு “அள்ள அள்ள பணம்” மூன்று பாகமும், இரண்டு நபர்களுக்கு. இன்றும் எழுதலாம். நாளை முடிவுசெய்யலாம்.   

வாழ்க வளமுடன்..

சாய்கணேஷ்.

Advertisements

7 responses to this post.

 1. Posted by balakeethai on மே 6, 2008 at 9:39 முப

  வணக்கம் திருசாய்கணேஷ்,
  இன்று மேலும் அர்விந்த் மில் கால் வாங்கவா…….

 2. Posted by senthil kumar on மே 6, 2008 at 10:03 முப

  how many days hold a arvind mill option call

 3. அரவிந்த் 4.05 ல் உள்ளேன். காத்து இருக்கலாமா?

  விஜய பாங்க் 3.00 மேல் போய்விட்டது மேலே வாங்கலாமா?

 4. Posted by Ganesh on மே 6, 2008 at 10:17 முப

  Dear SaiGanesh,

  Thanks for your kind replys, Daily i am following your options calls and got good and reasonable profit from your calls, Now i have only SAIL & ARVINDMILLS calls only, I hope this also i get profit, Thanks , keep it up your calls…..

  Regards,

  Ganesh.

 5. Sir,

  In Options, who will be the first seller and last buyer?

 6. Posted by Ganesh on மே 6, 2008 at 3:37 பிப

  Dear SaiGanesh,

  Today i missed vijaya bank call your due its not reach your quoted buy price range , market opening time its high and during market hours trading range also above 3.00, How u feel for tomorrow if this script quote low price can i buy or leave it,… Please be reply….

  Today i enter again IFCI CALL 65@2.90, I heard some news about block deals in IFCI shares, so i enter, i plan to come out tomorrow little profit margin,…

  Thanks.

  Regards,
  Ganesh.

 7. Posted by MARIAPPAN on மே 7, 2008 at 9:44 முப

  TNXS SIR I BOUGHT AT 3.75 AND SELL IT 4.35,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: