ஆப்ஷன் – ஒரு விளக்கம்


என் பரிந்துரைகள் – 80% அதன் டார்கெட்டை கடந்து செல்லும். 20% ம் குறைந்த பட்சம் 10-20% லாபத்தை கொடுக்கவல்லது.

புதியவர்கள் மற்றும் சிறு முதலீடு உடையவர்கள் – 1 லாட் மட்டும் போதும்,  கூடுமான வரை அனைத்து பரிந்துரைகளையும் பயன்ப்படுத்துங்கள்.  5%-10% லாபத்தில் இருந்தால் அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டாம். அன்றே லாபத்தை உறுதி செய்யுங்கள். 

அதிகம் முதலீடு உள்ளவர்கள் எத்தனை லாட் வேண்டும் என்றாலும் எடுங்கள். ஆனால், உங்களின் கையிருப்பில் 50% மட்டும் ஒரு பரிந்துரைக்கு பயன்ப்படுத்தவும்.  அதையும் 2/3 நேரங்களில் வாங்குங்கள்.

என்னுடைய பரிந்துரைகள் அனைத்தும்  அதற்கு முந்தைய நாட்களின் செயல்பாட்டை (டெக்னிகல்) அடிப்படையாக கொண்டது. 

ஆனால் சந்தை பல்வேறு காரணங்களால் அதன் நிறத்தினை மாற்றும்.  (தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்)

 

உதாரணத்திற்கு ஆசிய சந்தை மந்தம்… நமக்கும் தலை கிர்ர்ருனு (முதல் நாள் அடித்த சரக்கு இறங்காமல்) இருக்கும்.

எனவே காலையில் 2.50  அடுத்து 2.00 க்கு அல்லது 3.00 கடந்து மீண்டும் 2.50 வரும்போது என்று 2/3 (SIP) முறையில் வாங்குங்கள்.

இன்னொரு விஷயம் – காண்ட்ராக்டின் இறுதி நாள் நெருங்க அதன்  விலை  குறைந்து கொண்டே வரும். 

Advertisements

15 responses to this post.

 1. Posted by Ganesh on மே 6, 2008 at 10:28 முப

  Dear SaiGanesh,

  Good explaination, I plan to ask this questions but earliest you explained how to follow the calls trade during market hours if it goes(touch) high or low limits,… Thanks, I note it your points….

  Regards,
  Ganesh.

 2. Posted by balakeethai on மே 6, 2008 at 10:56 முப

  உங்களின் விளக்கம் நகைசுவையுடன் கூடிய உண்மை……..

 3. Posted by rajendran on மே 6, 2008 at 11:02 முப

  நான் தினமும் பர்த்துவர்ருகீரன் நன்றி

 4. Posted by sarulatha on மே 6, 2008 at 1:42 பிப

  திரு. சாய் கணேஷ் அவர்களுக்கு, வணக்கம்.
  ஆப்சனில் அதிகம் வர்த்தகம் செய்ய வாய்ப்பில்லை, தங்ககளால் தின வர்த்தகம்செய்ய கேஷில் பங்கு குறிப்புகளை தர இயலுமா? நன்றி……

 5. Sir

  What is the difference between day orders and good till day orders ?

  I am new to this share market, there is a list box Good till date and there are two options (Day,IOC).. what should i use?

 6. Posted by Satheesh on மே 6, 2008 at 10:50 பிப

  Sai….

  I had taken a lot in TTML 40 CALL @ 2.1
  There was a talk it will go upto 42-43. But 2day evening it went down. May be its because of market pullback but it went down below 37 which i think is a support zone. What i need to do? I am in no hurry and i can wait till the expiry date. All my question was will it go upto 40 this month?

 7. Posted by Satheesh on மே 6, 2008 at 11:14 பிப

  Also can you share your ideas on PIONEER EMBROIDERIES?
  I want to invest in this share for long term.
  It has beaten up so much and still it is near its 52 week low of 94 although it has made its 52 week high of 345 in JAN.
  Can u tell me more about this company? I think it has the ability to atleast triple its cmp in 24-36 months time frame. Will it be a safest and rewardable bet? I want to invest 20K in this company….It will be very helpful for me if u share more on this piece….

 8. Posted by top10shares on மே 7, 2008 at 6:53 முப

  for long term pioneer is ok at current level. we hve to wait for long time, it’s related to textiles/apparels which is not doing well in recent times due to us $ rate etc… just look at the sales and other fundamental things, i wonder how it’s made high of 340, also this stock is not held by any mutual fund’s. and still if you want it invest 10k now and wait and watch..

  one more rec – Alok industries will be better one compare to pioneer emb. if you want a textile industries in your portfolio this will be a best and safe choice for long term.

 9. Posted by Satheesh on மே 7, 2008 at 7:45 முப

  Thanks sai…I am watching Alok also…i missed to invest in Alok @ 50 levels…now am waiting for it come to 50 -55 levels.

 10. Posted by Satheesh on மே 7, 2008 at 7:54 முப

  Hi Ammu….

  Day means …..the order u r giving will be pending in the exchange till the end of the trading day and
  IOC means…..Immediate or cancel order…if ur order suits with the market price ur trade will be executed and if not the order will be cancelled by the exchange. IOC orders is largely used by day traders….

 11. Posted by N.J.ASHOK on மே 8, 2008 at 10:10 பிப

  Dear SaiGanesh,

  My doubt is “Can i sell call/put option in the beginning and buy it at the end of the contract?” If it is possible means what is the amount needed to sell initially………….

  Regards,
  N.J.Ashok

 12. Posted by top10shares on மே 9, 2008 at 10:32 முப

  hi ashok,

  there is no logic in doing like this, if you feel the price will move up buy call option if you feel price will move down then buy put option

 13. Posted by N.J.ASHOK on மே 10, 2008 at 4:45 பிப

  Dear sai,

  You did n’t understand my question????…. For example RPL call(Any strike price)is at the beginning of the month, it is 20-30Rs, The same at the end of the month it will come 10 paise to 1 re…..The lot size is 1675…so only i am asking “Can i sell call/put option in the beginning and buy it at the end of the contract?” Whether I may book profit like in the bracket…..(1675*Rs19=Rs31,825)

  Regards,
  N.J.Ashok

 14. Posted by N.J.ASHOK on மே 10, 2008 at 4:47 பிப

  இன்னொரு விசயம் – கான்ட்ராக்டின் இறுதி நாள் நெருங்க அதன் விலை குறைந்து கொன்டே வரும்……..It was written by u only

 15. Posted by top10shares on மே 12, 2008 at 10:16 முப

  Dear Ashok,

  தங்களது கேள்வியினை நன்கு புரிந்துகொன்டே பதில் அளித்தேன்.

  வேண்டும் என்றால் ஒரு முறை செய்து பார்க்கவும்.

  இது எப்படி என்றால் கண்ணை மூடிக்கொண்டு கல் எறிவோம் விழுகிற மாங்காய்விலட்டும். என்பதை போன்று. உங்கள் அதிஷ்டத்தை பொறுத்து லாபம்/நஷ்டம் அமையும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: