Polaris


போலாரிஸ் சாப்ட் கால் ஆப்ஷன் 25/4/2008 ல் பரிந்துரைத்தேன், தற்சமயம் அதன் டார்கெட்டான 8/- ஐ கடந்து 11 என்ற நிலையில் உள்ளது.

இதுவரை நான் பரிந்துரைத்த ஒவ்வொரு ஆப்ஷன்’ஸ் பற்றி, தங்களின் அனுபவம் மற்றும் கருத்துகளை விவரமாக எழுதவும்.. அது எனது பரிந்துரைகளை மேலும்  மேம்படுத்த / வலுப்படுத்த உதவும்… தற்சமயம் 2 அல்லது 3 பயனாளிகள் மட்டுமே தொடர்ந்து கருத்துக்களை எழுதுகிறார்கள்.. எனவே அனைவரிடம் இருந்தும் (லாபமோ / நஷ்டமோ / குறை / நிறை) விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.. சிறந்த ஒரு விமர்சனத்திற்கு ஒரு ஆச்சர்யமூட்டும் பரிசு உண்டு.

இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.

இன்று MARKET நேரத்தில் உடனுக்குடன் பதில்களை எதிர்பார்க்க வேண்டாம்.

Advertisements

26 responses to this post.

 1. thala,
  Reliance Petroleum, RNRL எந்த விலைல வெளியேறலாம்?
  Is it the right time to sell?

 2. Posted by Ganesh on மே 5, 2008 at 9:12 முப

  Dear SaiGanesh,

  Your options calls all are very good, Sorry to disturb u always during market hours, Our market so much volatile some times go down its take more time to come up, thats why i disturbed u so much, so sorry,.. Keep it up, good and dedicated work…..
  Thank You.

  Regards,
  Ganesh.

 3. I THANK YOU VERY MUCH FOR THE CALL GIVEN BY YOU. I AM GETTING PROFIT CONTINUOUSLY

 4. Posted by top10shares on மே 5, 2008 at 9:23 முப

  Ganesh,

  i hv missed my morning flight, now i am in airport, tht’s why i said ” dont expect immd res” nothing else.

 5. அசோக் லைலண்ட் லாபத்தில் வெளியேறி விட்டேன்,

  மிக்க நன்றி

 6. Posted by MARIAPPAN on மே 5, 2008 at 9:46 முப

  UR CALLS ARE VERY GOOD.
  PLZ GIVE EVERY DAY ATLEAST TWO CALLS ARE PUTS.

  WITH REGARDS
  MARIAPPAN
  TNV

 7. Posted by rmohan on மே 5, 2008 at 9:50 முப

  hello sir, i am happy to say this.i exit from ashokleyland call by good profit.thank u very much sir.and first time profit in call options.i am very happy.thank you sir.ungal sevai thodaraddum.

 8. Posted by balakeethai on மே 5, 2008 at 9:55 முப

  (லாபமோ / நஷ்டமோ / குறை / நிறை) விமர்சனங்களை எதிர் பார்க்கிறேன்.. இது ஓகே,
  சிறந்த ஒரு விமர்சனத்திற்கு ஒரு ஆச்சர்யமூட்டும் பரிசு உன்டு.இது ரொம்ப ஓவர் நண்பரே….. வாழ்த்துக்கள்

 9. Posted by top10shares on மே 5, 2008 at 10:07 முப

  கன்டிப்பாக ஒரு பரிசு உன்டு.. ஏன் என்றால், நீங்கள், சதீஸ் மற்றும் கணேஷ் ஆகியோர் மட்டுமே தொடர்ந்து மறுமொழி எழுதுகிறீர்கள், உங்களுக்கான தனிபட்ட சேவையாக உள்ளதோ என்ற என்னம் ஏற்படுகிறது.

 10. Posted by sarulatha on மே 5, 2008 at 10:42 முப

  என்ன கொடும சார் இது!
  நீங்கள் தரும் சேவைக்கு நாங்கள் அல்லவா பரிசு தர வேண்டும்…

 11. Posted by Rajkumar on மே 5, 2008 at 12:29 பிப

  Iam new to share market. How can i enter this F/O? i want to know abt F/O where can i get the knowledge?

 12. சாய்கணேஷ்,

  முதலில் தங்களின் பங்குசந்தை குறித்த தமிழ்சேவைக்கு மிக்க பாராட்டுகளும்/நன்றிகளும்.நிறைய பேர் பல பங்குசந்தை தொடர்பான கட்டுரைகளை தமிழில் அளித்திருந்தாலும், தொடர்ந்து எழுதியோர் யாரும் இல்லை,திரு.சரவணன் அவர்களை தவிர( http://www.panguvaniham.wordpress.com). அவரது பின்னூட்ட பெட்டியை பாருங்கள்..அதிக பட்சம் 10 பின்னூட்டங்கள் ஒரு பதிவிற்க்கு வந்தால் பெரிது. ஆனால், பதிவை பார்வை இடுவோர் நிறைய.. என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்..பார்ப்பதோடு சரி,,பின்னூட்டமிடுவதில்லை..சோம்பேறிதனம்தான் காரணம்.. பின்னூட்டங்களின் எண்ணிக்கையை பார்த்து சோர்வடையாமல் தங்கள் பணியை தொடரவேண்டுகிறேன்.உங்கள் பதிவை ஆரம்பத்திலிருந்து தவறாமல் தினமும் படித்து வருகிறேன்..i have done some paper trade also and the results are AWESOME!! please keep it up.. i respect you coz your calls are really good though the markets are volatile which shows your experience and the hardworked research.

  சிறு விண்ணப்பம்..தினம் ஒரு மீன் வாங்கி தருவதை விட, மீன் பிடிக்க சொல்லி தருவது சாலச்சிறந்தது அல்லவா!!! தங்களுக்கு நேரம் இருப்பின், தங்களது அனுபவங்கள், படிப்பினைகள் ( நிறைய அடிபட்டிருப்பீர்கள் என நினைக்கிறேண்!! ) மற்றும் எவ்வாறு தங்களது பரிந்துரைகளை தேர்வு செய்கிறீர்கள் எனவும் விளக்கலாம்.( விருப்பமிருப்பின்?!)..

  அன்புடன்
  ராதாகிருஷ்ணன்

 13. Hi Rajkumar,

  You can read the artical written by Mr.Saiganesh in this same blog ( https://top10shares.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/) It is an excellent one and very simple to understand people like us. I am also very new to F&O..infact just 6 days in trading…I got profit in 3 out of 4 …that one loss in IFCI also because of my fault…I was busy in my official work I couldn’t sold it when it was in profit….So enjoy the trading with the great guidance from Mr.Saiganesh !!

  Regards,
  Selva

 14. Dear Saiganesh,

  I have entered in 5th trading day in F&O today….:). First of all thank you very much for the woderful guidance.
  I got profit in 3 out of 4 …that one loss in IFCI also because of my fault…I was busy in my official work I couldn’t sold it when it was in profit….so next day ( after IFCI result ) I was forced to sell since it crossed the S/L. But overall I am in profit…

  My feeling is, if we strictly follow your advice, there shouldn’t be any loss. I restricted with one lot at a time, and strictly following the S/L. Also I am not waiting for the actual target, if I get 10 – 15% profit I come out…If I have waited for the target I would have end up with huge profit ..but aas per your basic principle I would like to safe guard my money rather than profit….

  One more thing is , people like me interested in fish only 🙂 not in fishing…because I am not good in finance and calculations..so I prefer to get one tip per day…

  Now I am waiting for SAIL and Arvind to cross my profit margin..I hope it will happen tomorrow…even if not I will strictly follow the stop loss !!

  Thanks for your wonderful service !!

  Regards,
  Selva

 15. Posted by Murugesan Palanisamy on மே 5, 2008 at 8:12 பிப

  நண்பரே,
  உங்கள் f & o tips நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதவும் நான் rpl வைத்துள்ளேன் .
  நன்றி தொடர்ந்து எழுதவும்

 16. yes rajkumar is wright. its helpful to us . why dont u made nifty calls? i dont know how to wright in tamil.sombody plz help me.

 17. Posted by sarulatha on மே 5, 2008 at 9:57 பிப

  வணக்கம் சார். நீங்கள் தந்த அரவிந்த் மில் – கால் லாபத்தை தந்தது. இன்றே வெளியறி விட்டேன். மிக்க நன்றி …

 18. Posted by balakeethai on மே 5, 2008 at 10:58 பிப

  திரு ஆனந்த் அவர்களுக்கு,
  http://www.google.com/transliterate/indic/ tamil இந்த முகவரியில் பார்க்கவும்.நன்றி

 19. Posted by balakeethai on மே 5, 2008 at 11:15 பிப

  திருசாய்கணேஷ், வணக்கம்,
  உங்களின் தொடர்பால் ஒன்பதாயிரம் ரூபாய் லாபம் அடைந்துள்ளேன்,
  மிக்க நன்றி….உங்கள் சேவை என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்

 20. Posted by balakeethai on மே 5, 2008 at 11:47 பிப

  please F&O chartஐ- பார்க்க யாதும் வலைதளம் உள்ளதா? தெரிந்தவர்கள் உதவவும்…….

 21. Posted by p.karthikeyan on மே 6, 2008 at 7:36 முப

  THANKS FOR UR TIPS CAN I HOLD TTML OPTION OR NOT

 22. Posted by rajendiran on மே 6, 2008 at 7:54 முப

  i have so interested to do option. I dont have much knowledge about that.

 23. நன்றி அன்பரே

 24. excellent job u r doing . first thank u sir.

  a small idea from me

  open a call (arvindmill 55 call buy below 3.75) trg 8

  when it make some handsome profit u just close the call

  so that we can identy which of u r calls r still open .

  and also make a small box for u r opend call. when we fell maket have any reverse we try to buy.

  if u do we very great full to u . boz at morning we see u r page and identy which call are open when we buy that call

  thank u
  with warm regards
  etty

 25. http://www.indianstockmarket.co.nr ல் உங்கள் இணைய பக்க விவரத்தை அளிக்க அனுமதி வேண்டுகிறேன்..

  kumar…

 26. Posted by top10shares on மே 30, 2008 at 10:21 முப

  திரு குமார்,

  உங்கள் பணி தொடர மேலும் சிறக்க என் வாழ்த்துகள்..
  தாரளமாக எனது வலைப்பூவினை பற்றிய விவரங்களை உங்கள் இனையத்தில் அளிக்கலாம்
  நன்றி….

  ஏனைய நன்பர்கள் – ஒரு முறை இதை சொடுக்கலாம்

  http://www.indianstockmarket.co.nr

  பயன் உள்ள தொகுப்பாக உள்ளது…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: