Archive for மே 5th, 2008

Polaris

போலாரிஸ் சாப்ட் கால் ஆப்ஷன் 25/4/2008 ல் பரிந்துரைத்தேன், தற்சமயம் அதன் டார்கெட்டான 8/- ஐ கடந்து 11 என்ற நிலையில் உள்ளது.

இதுவரை நான் பரிந்துரைத்த ஒவ்வொரு ஆப்ஷன்’ஸ் பற்றி, தங்களின் அனுபவம் மற்றும் கருத்துகளை விவரமாக எழுதவும்.. அது எனது பரிந்துரைகளை மேலும்  மேம்படுத்த / வலுப்படுத்த உதவும்… தற்சமயம் 2 அல்லது 3 பயனாளிகள் மட்டுமே தொடர்ந்து கருத்துக்களை எழுதுகிறார்கள்.. எனவே அனைவரிடம் இருந்தும் (லாபமோ / நஷ்டமோ / குறை / நிறை) விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.. சிறந்த ஒரு விமர்சனத்திற்கு ஒரு ஆச்சர்யமூட்டும் பரிசு உண்டு.

இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.

இன்று MARKET நேரத்தில் உடனுக்குடன் பதில்களை எதிர்பார்க்க வேண்டாம்.

ஆப்ஷன் 5/5

அரவிந்த் மில் – 55 கால் – 3.50-4.50 – டார்கெட் – 7.50 ஸ்டாப் லாஸ் – 49/- ஸ்பாட்