நன்றி – 2/5


இராசகோபாலன் சார்,

தங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி

ஏதோ நாமும் பெயருக்கு எழுதினோம் என்று எழுத எனக்கு விருப்பம் இல்லை.

முகம் தெரியாத என் மீது ஒவ்வொருவரும் வைத்துள்ள நம்பிக்கைக்கு தகுதி உள்ளவனாக இருக்க வேண்டும் என்று பெரும் முயற்சி எடுக்கிறேன்.

இருப்பதை இழப்பதில் ஏற்படும் வலியைவிட…. இழந்ததை மீட்பதில் கிடைக்கும் சந்தோஷம் அதிகம் .. என்பதை உனர்ந்தவன் நான்.

CHAT BOX எப்படி செட் பன்னுவது என்று தெரியாது.. தெரிந்தவர்கள் எனக்கு கற்று தரவும்…

அதே வேளையில் மிகுந்த வேலைகளுக்கு இடையே அது சாத்தியமா என்பது தெரியவில்லை…

முடிந்த வரை இந்த வலைப்பூவின் பயனாளிகள் தனிபட்ட பங்குகள் பற்றிய கேள்விகளை நேரடியாக மெயிலில் அனுப்பலாம்… கண்டிப்பாக பதில் எழுதுகிறேன்.

என் பதிவுகள் பற்றிய தங்களின் கருத்துகளை.. மறுமொழியாக எழுதுங்கள்… அதுவே எங்களை போன்றவர்களுக்கு ஒரு உற்சாக டானிக்…

நன்றி
சாய்கணேஷ்.

Advertisements

12 responses to this post.

 1. Posted by இராசகோபாலன் on மே 2, 2008 at 12:44 பிப

  http://www.cbox.ws/இந்த இணைய தளத்தில் chat box கிடைக்கும்.மேலும் திரு.சரவணகுமார் அவர்களின்
  paisepower இணைய தளத்தில்chatbox உள்ளது.விளக்கம்
  பெறலாமே…,

 2. Posted by top10shares on மே 2, 2008 at 12:46 பிப

  தங்களின் தகவலுக்கு நன்றி

 3. lot of new bees like me r whatching & learning from ur writing. plz continue. thank u.

 4. Posted by top10shares on மே 4, 2008 at 10:18 முப

  ஆனந்த் அவர்களுக்கு நன்றி

 5. Posted by Satheesh on மே 4, 2008 at 12:09 பிப

  I have one doubt in options….Who will be the first seller in an option on it’s first day?

 6. Posted by top10shares on மே 4, 2008 at 12:26 பிப

  this is technical qstn i will write it in a new post. but simple answer – any one can sell who thing price will come down.

 7. Posted by Satheesh on மே 4, 2008 at 4:51 பிப

  That’s ok. I am using HDFC securities for online trading. It is asking for higher margin when i go for sell than buy in a call option. Why?

 8. Posted by Satheesh on மே 4, 2008 at 5:06 பிப

  Can you comment on this portfolio?
  Also advice on balancing the same.
  All the shares i invested 1 month back. Now am having 8% profit..Where i invested very small amount those are posting greater % gains than the heavy invested ones. Please suggest a few words…

  Reliance Energy 42 @ 1343
  DLF 60 @ 714
  Karuturi Networks(KNL) 800 @ 25.5
  Power Finance(PFC) 120 @ 169.5
  RPOWER 30 @ 368
  Gujarat Mineral(GMDC) 40 @ 293
  BHEL 2 @ 1611
  GUJNRECOKE 20 @ 148
  VIDEOCON 5 @ 255
  THERMAX 5 @ 464
  ORIENTBANK 11 @ 164
  Opto circuits 10 @ 324

 9. Posted by top10shares on மே 4, 2008 at 5:29 பிப

  ok i will let u know by tmmrow, today i am in mumbai for some training.

 10. Posted by balakeethai on மே 4, 2008 at 10:54 பிப

  அன்பு நண்பருக்கு,
  தங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,take care…….

 11. Posted by sivasubramani on மே 5, 2008 at 10:09 முப

  அன்பு நண்பரே,
  உங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.நான் petronet LNG, 72 ரூபாய்க்கு வாங்கினேன்.தற்போதைய நிலையில் விற்கலாமா இல்லை hold செய்யலாமா?

 12. Posted by Satheesh on மே 5, 2008 at 9:48 பிப

  Can i take calls TTML 40 @ 2.1 & SAIL 190 @ 6.5 & ISPATIND 40 @ 1.65 tmrw? What’s ur opinion? What calls i can take and what i can avoid? Also i asked some comments on my portfolio? Please share a few words…. I knw am asking too much questions( u also mentioned that) but kindly forgive as am new to stock market and invested recently after the crash…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: