ஆப்ஷன் – 2/5


ஆப்ஷன்
Buy – செயில் மே கால் 190 @ 8.50-9.50 டார்கெட் 15 – ஸ்டாப் லாஸ் – 180 ஸ்பாட்.
Buy – ஐஎப்சிஐ மே கால் 65 @ 2.50 டார்கெட் 5-6

24 responses to this post.

 1. Posted by balakeethai on மே 2, 2008 at 9:49 முப

  வணக்கம் நண்பரே,உங்களது தகவல் அனைத்திற்கும் மிக்க நன்றி…………..
  மேலும் எனது mail கிடைத்ததா??

 2. Posted by top10shares on மே 2, 2008 at 9:56 முப

  கிடைத்தது நன்பரே.. விடுமுறை என்பதால் நேற்று பதில் எழுத வில்லை மன்னிக்கவும்..

 3. வணக்கம், உங்கள் சேவைகு ரெம்ப நன்றி. நான் ifci @50rs வாங்கினேன் இப்போது நான் என்ன செய்வது
  sell or hold pls suggestiones me.

 4. Posted by S. Ananthakrishnan on மே 2, 2008 at 10:43 முப

  As per your recom. Ihave taken position @ 2.50 IFCI Option Rs. 65 Call. As You have not given the Stop Loss Iam waiting for that to reach atleat Rs. 5. Thanks

 5. Posted by top10shares on மே 2, 2008 at 10:53 முப

  ஆஸ்கார் பாரதி,

  தங்களின் வருகைக்கு மிக்க நன்றி, ஆப்ஷனில் வாங்கி உள்ளிர்களா அல்லது 50 விலையில் ஏற்கனவே முதலீடு செய்து உள்ளதை பற்றியா…

 6. Posted by Ganesh on மே 2, 2008 at 11:05 முப

  Dear SaiGanesh,

  Today i bought ifci in morning, later now trade in range of 2.00, any stoploss i want to maintain for this IFCI, or open type call,…

  Thanks.

 7. Posted by sarulatha on மே 2, 2008 at 11:13 முப

  Hello sir, Good Morning.
  I am a home maker. Now i entered the Market, I loss some amount, But i did not loose my temper. I know ur site by from Mr.Balakeethai. So, lot of Thanks to your kind ideas.

 8. மிக்க நன்றி உங்கள் பதிலுக்கு, நான் ifci @50என்ற விலைக்கு சில நாள்களுகு முன்பு வாங்கினேன்.63
  வரை மேல சென்று இப்பொது கிலே போய்கொண்டுள்ளது, so now what i can do sell or hold?
  ஆப்ஷனில் வாங்கவில்லை

 9. Posted by top10shares on மே 2, 2008 at 11:57 முப

  திருமதி சாருலதா

  வணக்கம், தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. நம்பிக்கை தான் வாழ்க்கை, அதுவும் பங்கு சந்தையில் ஈடுபட மன தைரியம் மிக மிக அவசியம்..

  உங்களை போன்ற இல்லத்தரசிகள் மற்றும் சிறிய முதலீட்டாலர்களுக்கு தனி பதிவு அடுத்த வாரத்தில் இருந்து எழுத உள்ளேன்.

  வாழ்க வளமுடன்.

 10. Posted by top10shares on மே 2, 2008 at 12:16 பிப

  ஆஸ்கார் பாரதி,

  கவலை வேண்டாம் மீண்டும் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது.

  ஆனால் எதிர்காலத்தில் நீங்கள் செய்ய வேண்டியது

  எந்த பங்கினை வாங்கினாலும் – 15-20% மேலே சென்று விட்டால், உடனடியாக வெளி வந்து விடுங்கள்.
  அல்லது லாபத்தை மட்டும் வைத்து கொன்டு உங்கள் கேப்பிட்டலை எடுத்து விடுங்கள்.

  ஐஎப்சிஐ – நீங்கள் 50ல் வாங்கி 60ல் குடுத்திருந்தால் 20% லாபம். ஏன் செய்ய வில்லை அதிக ஆசை, இன்னும் மேலே செல்லும் என்று.

  இது எல்லோரும் செய்யும் தவறு. நான் உட்பட.

  அதனால் தான் சொல்கிறேன் “நீங்கள் லாபத்தை பற்றி கவலை பட வேண்டாம், நமது முதலீட்டை இழக்காமல் இருக்க அதிகம் ஆசை படுங்கள்” என்று.

  என்னடா ஒரு கேள்வி கேட்டதுக்கு இவ்வளவு சொல்கிறான் என்று தவறாக என்ன வேண்டாம். உங்கள் கேள்வி வாயிலாக அனைவருக்கும் சொல்கிறேன்.

 11. Posted by top10shares on மே 2, 2008 at 12:26 பிப

  கணேஷ்

  ஐஎப்சிஐ – தற்போது திருப்தியா..

  பொருமை காக்கவும், உங்களை விட என்ககு கவலை
  அதிகம்.

  சிலசமயம் இப்படி டவுன் ஆகி மீண்டும் மேலே செல்லும்.

  இன்று அசோக் லைலான்டை கவனியுங்கள். 4.50 கிராஸ் செய்து மேலே செல்கிறது.

 12. Posted by satheesh on மே 2, 2008 at 12:28 பிப

  Sai…

  IFCI call taken @ 1.85. Sell or hold now?

 13. Posted by top10shares on மே 2, 2008 at 12:30 பிப

  லாபத்தை பாருங்கள்

 14. Posted by Ganesh on மே 2, 2008 at 12:32 பிப

  Dear SaiGanesh,

  Sorry Saiganesh, IFCI i hold it from last week call 5.50 onwards i am averaging it, thats why ask about this stock downtrend, Just i exit half of the quantity and remaining still i am holding,..
  Thanks…

 15. Posted by top10shares on மே 2, 2008 at 12:48 பிப

  திரு கணேஷ்

  இஎப்சிஐ – நான் 29/04 செவ்வாய் கிழமை தான் பரிந்துரைத்தேன்

 16. Posted by Ganesh on மே 2, 2008 at 12:53 பிப

  Dear SaiGanesh,

  Yes, i bought 29’th IFCI@5.50, and last two days i average @3.00 it this stock and today i exit partially in @3.50 and holding some 2 lots, What about ur view can i hold it 2 lots or book profit completely,..
  Thanks…….

 17. Posted by sarulatha on மே 2, 2008 at 12:59 பிப

  Hello sir, sorry for my delayed reply, and Thank you for your encou’ragement. We are aiiways waiting and wellcome to ur new ide’a.

 18. Hello SIr,
  I am new to F&O, how to know the target it has reached, which is specified by you.

 19. Posted by top10shares on மே 2, 2008 at 3:24 பிப

  vijay

  r u trading online by your self or through broker, if through broker check with them they will tell you

 20. Posted by Manoharan on மே 2, 2008 at 3:45 பிப

  Sir,

  I have sent you a mail to your personal ID, and waiting for your reply.

 21. Posted by siva1981 on மே 3, 2008 at 11:42 முப

  thank u

 22. hello boss,

  lot of thanks your advice guide. your work is really great.

  regards
  oscarbharathi

 23. Posted by paramasivam on மே 4, 2008 at 1:50 பிப

  வணக்கம் நண்பரே
  நான் itc call rs.225@ 5.60 என்ற விலைக்கு வாங்கினேன்
  இப்போது நான் என்ன செய்வது

  what software u r using tamil typing?

 24. Posted by top10shares on மே 4, 2008 at 3:21 பிப

  திரு பரமசிவம்,

  வணக்கம், தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
  ஐடிசி – ஒகே நீங்கள் காத்திருக்க வேண்டும்.

  தமிழ் – தட்டச்சு மென்பொருளாக “வண்ணத்தமிழ் ஆங்கில முறை”யை பயன் படுத்துகிறேன்.

  http://kaniyatamil.com/

  விலை மிகவும் குறைவு (200/-)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: