ஆப்ஷன் – 30/04


ஆப்ஷன்
Buy – RELIANCE -MAY CALL 2650.00 @ 96.00 TARGET 140  – S/L  – 2575 spot
performance
date       open      low     high

15 responses to this post.

 1. BUILD MORE POSITION AT LOWER PRICE

 2. r u say reliance sir?

 3. yes mr.

 4. thank u sir……….

 5. Posted by இராசகோபாலன் on ஏப்ரல் 30, 2008 at 12:28 பிப

  நண்பரே மிக்க நன்றி.தங்கள் tips-ஐ விட,அந்த tips-ஆல்,நட்டம் வந்துவிடக்கூடாது எனத் தங்கள் மறுமொழிகளில் கவலைப்படுவது தெரிகிறது,நன்றி.
  For follow up why not start a CHATBOX

 6. HELLO SIR ,
  I WANT DETAILS ABOUT YOUR PAID SERVICES.PLEASE SEND DETAILS ABOUT YOUR ADVISORY SERVICES.MY YAHOO ID: rmohan1708@yahoo.com

 7. dear mohan sir,

  ok we will send it dtls… but b4 tht please send us following dtls
  by mail.

  r u intrested in investment or day trade.. and what is the capital of yours

 8. becaouse our service is tailor made for each and every clint
  also we want our clint should make only profit no lose.

 9. Sir,

  Give us your personal mail ID

 10. இராசகோபாலன் சார்,

  தங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி

  ஏதோ நாமும் பெயருக்கு எழுதினோம் என்று எழுத எனக்கு விருப்பம் இல்லை.

  முகம் தெரியாத என் மீது ஒவ்வொருவரும் வைத்துள்ள நம்பிக்கைக்கு தகுதி உள்ளவானாக இருக்க வேண்டும் என்று பெரும் முயற்சி எடுக்கிறேன்.

  இருப்பதை இழப்பதில் ஏற்படும் வலியைவிட…. இழந்ததை மீட்பதில் கிடைக்கும் சந்தோஷம் அதிகம் .. என்பதை உனர்ந்தவன் நான்.

  CHAT BOX எப்படி செட் பன்னுவது என்று தெரியாது.. தெரிந்தவர்கள் எனக்கு கற்று தரவும்…

  அதே வேலையில் மிகுந்த வேலைகளுக்கு இடையே அது சாத்தியமா என்பது தெரியவில்லை…

  முடிந்த வரை இந்த வலைப்பூவின் பயனாளிகள் தனிபட்ட பங்குகள் கேள்விகளை நேரடியாக மெயிலில் அனுப்பலாம்… கன்டிப்பாக பதில் எழுதுகிறேன்.

  என் பதிவுகள் பற்றிய தங்களின் கருத்துகளை.. மறுமொழியாக எழுதுங்கள்… அதுவே எங்களை போன்றவர்களுக்கு ஒரு உற்சாக டானிக்…

  நன்றி
  சாய்கணேஷ்.

 11. முருகன் சார்

  இரண்டு நாட்களுக்கு முன்பே என்து முகவரியை எழுதிவிட்டேன்… நோ ப்ராப்லம்…

  top10saiganesh@rediffmail.com

 12. Dear SaiGanesh,

  Today i sold my ashokleyland & TTML both script in small profit, Thanks for your good calls, again today i enter TTML@2.40, Reliance@85 what about your view, can i hold it for those two scripts,…

  Thanks Lot….

  Regards,
  Ganesh.

 13. Dear SaiGanesh,

  Still i am holding IFCI @3.85, your view about IFCI, its today open suddenly at lower level and strcuk there only, can i hold or dissolve it ,…
  Regards,
  Ganesh.

 14. Posted by Satheesh on மே 2, 2008 at 10:20 முப

  Sai…

  I take RELIANCE 2650 call @87 now…but its showing weakness…if inflation hurts then it might go down largely…whts ur opinion?

 15. Posted by top10shares on மே 2, 2008 at 10:24 முப

  லாபத்தை எதிர்பார்க்கலாம்… கவனித்து வரவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: