கேள்வி பதில்


நண்பர் பாலகீதை,

அவர்களுக்கு வணக்கம.

தங்கள் பாரட்டுக்கு நன்றி, நான் நிறைகுடம் இல்லை. இன்னும் நிறைய வேண்டிய குடம்.  I   know  my limitation.. still i have to learn lot of things. உண்மையை சொன்னால்.. நம்ப மாட்டீர்கள்.. நான் மிக சாதரணமானவன்… உங்களில் ஒருவன்.. தெரியாததை தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவன்..

நம்மில் பலர் விவரம் தெரிந்தவர்கள் ஆனால் தங்களுக்கு தெரிந்ததை அடுத்தவர்களுக்கு கற்று தர மனம் இல்லாதவர்கள்.

சில வருடங்களுக்கு முன்பு ஆர்வ கோளாறால் சரியான வழிகாட்டி இல்லாமல்..  பெரும் பணத்தை இதில் இழந்து உள்ளேன். அதன் பிறகு பெரும் முயற்சி எடுத்து ஒவ்வொன்றையும் தேடி தேடி கற்று வறுகிறேன்.. இழந்ததை மீண்டும் பெற்று வறுகிறேன்.. நான் என்ன தவறு செய்தேன் என்பது எனக்கு நன்கு தெரியும்..  அதை அடுத்தவர்கள் செய்ய கூடாது என்பதே என் நோக்கம்.. ஆதங்கம்..

இதில் தொழில் ரகசியம் என்று ஒன்றும் கிடையாது..  இருந்தும் பலர் அவர்களுக்கு தெரிந்த விவரங்ளை அடுத்தவர்களுக்கு சொல்லித்தர முன்வருவதில்லை..

என் நண்பர் ஒருவர் ஒரு பழமொழி சொல்வார்.. 

“சேற்றில் விழுந்து புரண்டாலும், ஒட்டுர மண்ணுதான் ஒட்டும்”

அது உண்மையே… 

எனக்கு தெரிந்ததை உங்களுக்கு சொல்லி கொடுப்பதால் எனக்கு கிடைக்க வேண்டியதை நீங்கள் தடுக்க போவதும் இல்லை.. தடுக்கவும் முடியாது.
 
நண்பர் சரவண குமார் அவர்களின் பதிவை (panguvaniham) பார்த்த பிறகே.. எனக்கும் எழுத ஆர்வம் வந்தது..  thanks Mr. Saravanan இரண்டு வருடங்களாக அவர் தொடர்ந்து எழுதி வருவது மிகவும் பாராட்ட பட வேண்டிய ஒரு செயல்… 

இப்பொழுதுதான் தட்டு தடுமாறி தமிழில் எழுத ஆரம்பித்து உள்ளேன்.  விரைவில் அதிகம் எழுத ஆர்வம் உள்ளது.

தங்களை போன்றவர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.

நன்றி.
சாய் கணேஷ்.
top10saiganesh@rediffmail.com
பணம் பண்ணலாம் வாங்க….

Advertisements

8 responses to this post.

 1. சாய் கணேஷ்…

  உங்கள் பதிவுகளை தினமும் தொடர்கிறேன். ஒரு உண்மையை நான் ஒத்துக் கொண்டாக வேண்டும். ஆப்ஷன் பற்றிய எனது அறிவு பூஜ்யமே. அதிகபட்சமாய் ஆப்ஷனுக்கு ஸ்பெல்லிங் சரியாக சொல்லிவிடுவேன்.

  உங்களின் பதிவுகளினால் ஆப்ஷனிலும் மூக்கை நுழைக்கலாமா என்கிற ஆர்வம் வந்திருக்கிறது. தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்.

  வாழ்த்துகள்….

 2. மன்னிக்கவும்,,,,
  வேலை காரணமாக வெளியில் சென்று விட்டதால்,தற்போது தான் தங்களது
  பதிலை பார்த்தேன்.நன்றி

 3. நண்பர் திரு.சாய்கணேஷ் அவர்களுக்கு வணக்கம்,
  தங்களது பதில் எழுத்துகளுக்கு நன்றி…….
  மூன்று வருடங்களுக்கு முன்பு ஆர்வ கோளாறால் சரியான வழிகாட்டி இல்லாமல்.. பெரும் பணத்தை இதில் இழந்து உள்ளேன். அதன் பிறகு அதை மீட்க பெரும் முயற்சி எடுத்து வருகிறேன்.தங்களது ஆலோசனை அதற்கு மிக உதவியாக உள்ளது.நன்றி…..
  தன்னலமில்லா தங்களது சேவை என்னைபோல் பலரையும் பரவசப்படுத்துகிறது.
  தங்களது சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்

 4. Sir,

  How to know the resistance and support levels of a stock..?

  How these levels are determining.?

 5. Sir,

  தங்களின் ஆப்சன் ஆலோசனை தொடரட்டும்.

  நான் அசோக் லையலாண்ட் மே கால் ஆப்சன் 40/- வாங்கி வைத்துள்ளேன். விலை இறங்குமுகமாக உள்ளது. காத்து இருக்கவா? (அ) வெளியேறாவா?

  தங்களீன் ஆலோசனை எதிர்பார்க்கிறேன்

 6. dear murugan,

  i hv send a mail with a attchment…I.E pivot calculater
  this is basic for support/resistance.

  just down load it and install it at your desktop.
  for any stock take previous high, low and close price.
  enter the same in pivot calculater and u will get 3 support and 3 resistance level…

  this is very basic thing…

 7. dear sundar,

  reg ashok leyland moving side way – please try to close it above 3

 8. Dear Sir,

  I have not received any mail , could you please resend ??

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: