18/04/2008


நண்பர் பஷீர் அவர்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கம்..

1. திரு. சோம வள்ளியப்பன் அவர்கள் “அள்ள அள்ள பணம் 3ஆம் பாகத்தில் ஆப்ஷன் பற்றி மிக விரிவாக எழுதி உள்ளார்.

2. ஆப்ஷன் விலை (பிரிமியம்) நேரடியாக கேஷ் மார்கெட்டை சார்ந்து உள்ளது. கேஷ் மார்கெட்டில் விலை ஏறினால் இங்கு விலை ஏறும். ஃப்யுச்சர்க்கான சார்ட்களையே இதற்கு பயன்படுத்துகிறேன்.

திரு. சரவணகுமார் அவர்களின் டே டிரேடிங் பரிந்துரைகளை நீங்கள் ஆப்ஷனில் பயன்படுத்தலாம். ஒரு வாரம் பேப்பர் ஒர்க் செய்து பார்க்கவும். மிகவும் கவனிக்க வேண்டியது வேல்யும் இருக்க வேண்டும். சில பங்குகளை ஆப்ஷனில் வாங்க ஆள் இருக்காது.

ஆப்ஷன் மற்றும் இன்டெக்ஸ் ஃபியுச்சரை – சரியாக செய்தால்  குறைந்த  முதலீட்டில் தினசரி லாபம்  பார்க்கலாம். 

உதாரணத்திற்கு – நேற்றைய சந்தையில் இந்த  இரண்டு ஸ்டாக்கின் ஆப்ஷன் விலையை பார்க்கவும்.

சம்பல் ஃபெர்ட்டிலைசர், இஸ்பாட் இன்டஸ்ட்ரிஸ்

எனக்கு நேற்று நல்ல லாபம்..  

டெக்னிகல்/ ஃபன்டமென்டல் – அறிந்து கொள்ள வேன்டியது தான், ஆனால் அதிகம் அதில் கவனம் செலுத்த வேண்டாம்.

ஒரு டிரேடர்  செய்ய வேண்டியது – சரியான முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும்.   

லீடிங் டெக்னிகல் அனலிஸ்ட்கள் அனைவரும் அதிகம் டிரேடர்களாக இருப்பதில்லை, 

நன்றி

Advertisements

6 responses to this post.

 1. தங்களின் விளக்கம் எளிமையாகவும் அருமையாகவும் இருக்கின்றது தொடரட்டும் சிறுமுதலீட்டாளர்களுக்கான இச்சேவை
  மகிழ்ச்சி மிக்க நன்றிகள்

  அன்புடன், S . பஷீர் அஹமது

 2. Sir,

  Good work .Please keep it up.

  Can you explain the difference between call and foot option with examples..

 3. வணக்கம்,தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள். நன்றி

 4. what a great work keep it up sir……………..

 5. Posted by dinesh babu on ஜூன் 17, 2008 at 3:24 முப

  shortsell என்றால் என்ன இதற்க்கான சரியான விளக்கம் தாருங்கள்..

  நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: