அறிமுகம்

 முதல் வணக்கம்

அனைவருக்கும் என் இனிய வணக்கம்.  தமிழில் இது எனது முதல் முயற்சி..   “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதற்கு இணங்க எனது அனுபவங்களை உங்களிடம் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.   அதற்கு முன்பு என்னை பற்றி…  பங்கு வர்த்தகம் எனது முழு நேர தொழில். சந்தையுடன் 16  ஆண்டு கால  தொடர்பு,  அதில் கடந்த 9 வருடமாக முழுநேரத்  தொடர்பு.   

இந்த தகவல்கள் அனைத்தும் எனக்காக தயார் செய்கிறேன். கூடுமானவரை நம்ப தகுந்த தகவல்கள்  சரி பார்த்த பிறகே இங்கு இடம் பெறும். அதே வேளை தகவல்களின் மீதான முடிவுகளை தயவு செய்து நன்கு ஆராய்ந்து உங்களுக்கு திருப்தியளிக்கும் பட்சத்தில் சுய நம்பிக்கையுடன் எடுங்கள்…

 எனது அனுபவம் –  பங்கு வர்த்தகம் ஒரு சூதாட்டம் கிடையாது.  இது ஒரு தொழில். அந்த அனுகுமுறை மிக அவசியம்.

 இதில் பணம் சம்பாதிக்க அதிகம் தேவை பணம் இல்லை…

தேவை அனுபவம்.. ஆர்வம்.. நம்பிக்கை..

 பேராசை வேண்டாம்…  லாபத்தை பற்றி கவலை பட வேண்டாம்.. உங்களுடைய  முதலீட்டை இழக்காமல் இருக்க வழிதேடுங்கள்… என் ஆரம்ப காலத்தில் நிறைய நஷ்டத்தை நானும் சந்தித்து உள்ளேன்…பிறகு ஒரு பயிற்சியின் போது….. அது என்  பேராசையால்  தான் என்று அறிந்தேன்…

01.04.2008

top10sai@yahoo.com

 

45 responses to this post.

 1. DEAR MR.SAIGANESH,
  GOOD MORNING.KEEP IT UP YOUR EFFORTS TO RESCUE THE SMALL INVESTORS FROM THE LOSS. EXPECT YOUR VALUABLES.THANK YOU.

 2. Excellent !! thanks for the efforts !!

  Regargds,
  Selva

 3. Dear Mr Sai well and good, good effort please keep it up

 4. வணக்கம்

  தங்களின் வலைப்பூவை திரட்டி.காம் தளத்தில் திரட்டுகிறோம்
  இதன் முலம் பல புதிய வாசகர்கள் வருவது நிச்சயம்.
  மேலும் உங்கள் பணி சிறக்க திரட்டி.காம் சார்பாக வாழ்த்துகள்.

  நன்றி!!
  வெங்கடேஷ்
  http://www.thiratti.com

 5. Posted by JHANSI RANI on ஜூலை 15, 2008 at 10:00 முப

  OM SAIRAM
  YOUR SITE IS VERY HELPFUL FOR ME.YOU ARE DOING A GOOD WORK.I AM WISHING YOU TO SUCCESS IN YOUR WORK

 6. மிகுந்த பயனுள்ள முயற்சி…. வாழ்துக்களுடன்… சரவணன்..

 7. Sai Ganesh sir, As per your guide i had done 2 trade with profit.
  1. Relcap sold @ 1380 covered @ 1364 – 25 share
  2. Nifty4400 Put option bought @ 99 sold @ 114

  Thanking you & keep it up

  Rgds/S.Kanagavel

 8. Posted by I Noor Mohamed on ஓகஸ்ட் 24, 2008 at 2:12 பிப

  நான் பங்கு சந்தைக்கு புதியவன் உங்களின் வாங்க பணம் பண்ணலாம்-ல் நல்ல பலன் மற்றும் அனுபவம் கிடைத்தது உங்களின் தொண்டு தொடரவேண்டும் எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் வாழ்வையும் தரவேண்டும் . மிக்க நன்றி .

 9. Dear Mr Sai good effort ,Thankyou .

 10. Dear sir,
  It is a good effort and keep it up.
  Thank u,

 11. THANKS 🙂

 12. thanking you sir.

 13. sir,

  i want to join the paid services for nifty future intra day. please explain the details:
  -number of the calls (sms) per day.
  -follow up – also send the sample call – history of past performace details. finally
  how to pay the money.
  thanking you
  yours,
  T.Venkatesh.

 14. migavum nalla visayam

 15. Posted by வெங்கடேசன் நா on திசெம்பர் 5, 2008 at 4:30 பிப

  ஆத்தூர் ரவிகுமார் அவர்களின் நண்பன்,

  பங்கு வர்த்தகம் பற்றி தமிழில் உங்களின் வலைப்பூ – புதிய மற்றும் முதல் முயற்சி – மிகவும் பாரட்டத்தக்கது.

  உங்களின் அனுபவம் புதியவர்களுக்கு ஓரு நல்ல வழிகாட்டி.

 16. daily nifty level only

 17. GOOD MORNING SIR

 18. GOOD START. BEST WISHES FROM ME.

 19. Thankyou, Mr. Sai,
  Your commentry is very good.

 20. really u r doing an excellent task.

 21. NAAN UNKA WEBSITE TODAY PARTHEN….ROMBA NALLA IRUKKU SIR…..THANKS…BEST WISHES….

 22. very good suggestions for mkt trading

 23. thank u all the suggestions r correct for doing trading

 24. GOOD MORNING SIR i am V C RAJENDRA KUMAR from TIRUVANNAMALAI PLS I WANT TO JOIN AT 10K 10L GROUPS thank u

 25. சார், எனக்கும் பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும். உங்களை தொடர்பு கொள்ளலாமா?

 26. Posted by harsha on மே 23, 2009 at 3:52 பிப

  Dear sir,

  still i have dlf for short term bought rate rs 394 i will bought the share only short term for monday i have sell are hold.

 27. Sir,
  can you post top 10[5high beta and 5 defensive] scripts in each sectors.

 28. nice effort keep it up mister saiganesh

 29. வாழ்த்துக்கள்

 30. சார், எனக்கும் பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும். உங்களை தொடர்பு கொள்ளலாமா?

 31. nifty levle

 32. vanakkam sir,

  சார், எனக்கும் பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும். உங்களை தொடர்பு கொள்ளலாமா?

  ச. ராஜா

 33. i need free intraday tips for nse and bse cash market..thanxxxxx
  mobile: 9898341072

 34. Dear Sir,
  Thanks for your effort.. I trade for the past 3 years… I also provide calls in bank and nifty fea..all the best
  selvakumaran

 35. Posted by Er.T.K.Ganesan on மார்ச் 18, 2010 at 8:33 முப

  நான் பங்கு சந்தைக்கு புதியவன்

  பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்க . உங்களை தொடர்பு கொள்ளலாமா?

  வாழ்துக்களுடன்…

  Er.Ganesan.T.K / Coimbatore – 641006

 36. Posted by balasubramanian on ஜூன் 3, 2010 at 12:21 பிப

  thank u but live indian tamil market is available pls

 37. Posted by uma maheswaran. M on ஜூன் 16, 2010 at 8:43 பிப

  thank u for ur tamil market . i want more ur news and technical analyse. pls

 38. yukalai appate contaickt panrathu sir

 39. hi mr ganasen sir i am kaliraj from chennai.i am doing fresh in share market. I want to more help in how to buy and sold.how to use in my knowelegde

 40. thanks sir i see your website i have more usefull

 41. thanks

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: