இன்றைய நிப்டியின் (Spot) முடிவு என்ன 1.00 மணிக்கு முன்பாக தங்களின் பதில்களை பின்னூட்டமாக எழுதவும்.
‘QUIZ’ பகுப்புக்கான தொகுப்பு
2 Jan
இன்றைய நிப்டியின் முடிவு என்ன
இன்றைய நிப்டியின் (Spot) முடிவு என்ன 1.00 மணிக்கு முன்பாக தங்களின் பதில்களை பின்னூட்டமாக எழுதவும். எனது எதிர்பார்ப்பையும் பதிவு செய்து விடுகிறேன் சந்தை 2950 வரை வாய்ப்பு உள்ளது 3 நாட்களின் தொடர் எற்றம் இன்று முடிவுக்கு வரும் என்று எதிர் பார்க்கிறேன்.
1 Jan
இன்றைய நிப்டியின் முடிவு என்ன 1.1.2009
அனைத்து நண்பர்களும் என்றென்றும் நலமுடனும் வளமுடனும் வாழ நல் வழி காட்டு என, எனது குரு சாய் பாபாவிடம் பிராத்திக்கிறேன். இன்றைய நிப்டியின் (Spot) முடிவு என்ன போட்டி இன்று ஆரம்பமாகிறது. 1.00 மணிக்கு முன்பாக தங்களின் பதில்களை பின்னூட்டமாக எழுதவும்.
30 Dec
சிறிய ஓய்வு
வெளியூர் பயணம் மேற்கொள்ளுவதால் அடுத்த மூன்று நாட்களுக்கு தினசரி கட்டுரைகள் எழுத இயலாது… வரும் திங்கள் முதல் புது பொலிவுடன் தொடருவோம்.. அதுவரை இன்றைய பதிவில் குறிப்பிட்ட நிப்டியின் நிலைகளே போதுமானதாக இருக்கும் மீண்டும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். Happy New Year 2009.
17 அக்
இன்றைய வெற்றியாளர்
இன்றைய நிப்டியின் முடிவு என்ன போட்டியின் வெற்றியாளர், திரு அருண் / திருப்பூர். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பரிசாக ஒரு மாதம் தின வர்த்தக ஆலோசனைகள் அனுப்பபடும்.
16 அக்
எங்கே செல்லும் நிப்டி இன்று? உங்களுக்கு தெரியுமா?
இன்றைய நிப்டி முடிவு என்ன என்பதை இந்த பதிவில் மட்டும் குறிப்பிடவும், விவாத மேடை மற்றும் சந்தையின் போக்கு போன்ற பதிவுகளில் குறிப்பிடபட்டால் போட்டிக்கு ஏற்று கொள்ள பட மாட்டாது, அதே போல் 1.00 மணிக்கு முன்பாக சொல்ல வேண்டும். இன்னும் விதிமுறைகள் மற்றும் போட்டியினன சுவாரசியமாக்க ஆலோசனைகள் வரவேற்க படுகின்றது. யாராவது முன் வந்தால் அவரிடம் இப்போட்டியின் பொறுப்பை ஒப்படைக்க தயார்..
15 அக்
எங்கே செல்லும் நிப்டி இன்று? யாருக்கு தெரியும்?
இன்றைய நிப்டியின் முடிவு என்னவாக இருக்கும்…. ? உங்களுக்கு தெரிந்தா சொல்லுங்க. பரிசுகளை வெல்லுங்க… பகல் 1.00 மணிக்குள் பின்னுட்டமாக எழுதுங்கள்…
13 அக்
இன்றைய வெற்றியாளர்.
நிப்டியிடியின் முடிவு என்ன? போட்டியின் இன்றைய வெற்றியாளர். நண்பர் A.T.BATCHA / துபாய். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். 3490.70 என்று சொல்லி இருந்தால் ஒரு வருட சந்தாவை பரிசாக பெற்றிருப்பார். இன்று போட்டி கடுமையாக இருந்தது.. இன்னும் அதிகமானவர்களை போட்டியில் எதிர்பார்க்கிறேன். தினசரி ஒருவருக்கு தான் பரிசு என்பதாலும் சிலர் 2.30க்கு பிறகு பதிவு செய்திருந்ததாலும் தவற விட்டு விட்டார்கள். இப்போட்டி பெரிய விசயம் இல்லை, எவ்வளவோ நாம் தினமும் சந்தையில் இழப்புகளை சந்திக்கிறோம், ஆனால் ஒரு சிறு போட்டி [...]
7 அக்
இன்றைய வெற்றியாளர்
சிறிய குழப்பம் நாம் போட்டி நிப்டி ஸ்பாட் ஆ இல்லை ஃப்யூச்சரா என்று சொல்லாததால், ஆகையால் இன்று மட்டும் இருவர் வெற்றியாளராக தேர்வு செய்ய படுகிறார்கள். 1. நிப்டி ஸ்பாட் வெற்றியாளர் திரு செந்தில் குமார், ஹைதராபாத். 2. நிப்டி ஃப்யூச்சர் வெற்றியாளர் திரு செந்தில் குமார், சென்னை. இருவரும் பங்கு சந்தையில் வெற்றி பெற வாழ்த்துகள்.. பரிசாக 1 மாதம் தின வர்த்தக குறிப்புகள் அனுப்பபடும். இந்த போட்டிக்கும் செந்தில் என்ற பெயருக்கும் என்ன பந்தம் தெரிய வில்லை [...]
6 அக்
எங்கே செல்லும் இந்த பாதை … உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க
எதிர் பாராமல் எதிர் பார்த்த நிலையில் நிப்டியார் உள்ளார்… அனைவரும் அதிக பயத்துடன் உள்ளது எனக்கு காலை 10 மணியில் இருந்து வரு தொலை பேசி அழைப்புகளில் இருந்தே தெரிகிறது. முதலீட்டாலர்கள் பொறுமை காக்கவும். செபியின் கூட்ட முடிவில் சந்தை தனது சரிவுகளை மீட்டெடுக்க வாய்ப்பு உள்ளது 3720-30க்கு மேல் அவ்வாறு நிகழும் வாய்ப்பு இருக்கிறது. சரி மேட்டருக்கு வருவோம் - இன்றைய நிப்டியின் முடிவு என்னவாக இருக்கும், 10 புள்ளிகள் +/- இருக்கலாம்… ஒரு அழகிய [...]