‘Long Term’ பகுப்புக்கான தொகுப்பு

14.09.2009

எனது முதலீட்டிற்கான  பங்குகள்… 1.  NHPC   -  34 /- Entry Price.. 2.  Shanghvi Movers 3.  NTPC. 4. NMDC  5.கோவையில் செயல்படும்  L.G.Balakrishana 6. Sun Tv  மேலே உள்ள பங்குகளில் NHPC தவிர மற்ற பங்குகளை தேர்தெடுத்து வைத்துள்ளேன்…  சரியான விலைக்காக காத்திருந்து வாங்கலாம் (அந்த விவரங்கள் வரும் நாட்களில் அப்டேட் செய்யப்படும்) பி.குறிப்பு – இந்த வாரம் 50 பங்குகளை  தேர்ந்தெடுத்து, முழுமையாக இந்த பதிவினை எழுதுகிறேன்.

தொடர்ந்து படிக்கவும் »

நீண்ட கால முதலீட்டிற்கு

நீண்ட கால முதலீட்டிற்கு அலோக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன பங்கினை 13-14 விலையில் வாங்கலாம்…   டார்கெட் : 50 -75       1  வருடம் முதல் 2 வருடத்தில்.  பாரம்பரியம் மிக்க பல டெக்ஸ்டைல்ஸ் பிராஸஸிங் நிறுவனங்கள் மூடப் பட்ட காலகட்டத்தில் வேகமாக வளர்ந்த ஒரு நிறுவனம் இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்கள்.  பொறுமை உள்ளவர்கள் / நீண்ட கால முதலீட்டிற்கு திட்டமிடுபவர்கள் தங்களது போர்ட் போலியோவில் இப்பங்கினை தேர்ந்தெடுக்கலாம். சில முன்னணி  பரஸ்பர நிதியகங்களும் முதலீடு செய்துள்ளன.. விவரங்களுக்கு   Alok [...]

தொடர்ந்து படிக்கவும் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 44 other followers