Buy Balrampur may call 100 at 5.50-6.50 – target – 9/- sl – 94 spot. 1. கட்டன விவரம் விசாரித்த அனைவருக்கும் நேற்றே அனுப்பி விட்டேன். ஒருமுறை bulk mail folder றையும் திறந்து பார்க்கவும் அங்கும் இல்லை என்றால் தொடர்புக்கு top10saiganesh@rediffmail.com
‘F/O பரிந்துரை’ பகுப்புக்கான தொகுப்பு
15 மே
OPTION – 15/05/2008
BUY REL COM – MAY CALL – 580 @ 10.50 TARGET – 17 – S/L 535 SPOT 15/05/2008 – day high 22/- PROFIT 110% (TARGET ACHIVED)
12 மே
ஆப்ஷன் (புட்) 12/05/2008
BUY ARVIND MILLS MAY PUT OPTION - 55 @ 5.50 TARGET 8.00 S/L 58. 1. மார்கெட் ஒரு நிலையற்று காணப்படுகிறது, நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். 2. லாபத்தினை அவ்வப்போதே உறுதி செய்வது நல்லது. 3. ஆப்ஷனில் தற்சமயம் 10% லாபத்தினை இலக்காக வைத்து செயல்படவும், E.X ஒரு ஆப்ஷனை 2.00 என்ற விலையில் வாங்கினால் உடனடியாக 2.20/2.30/2.40 என்று ஏதாவது ஒரு விலையில் SELL ORDER உடனடியாக போட்டு விடுங்கள். 4. எனது கட்டணசேவை பற்றிய விவரங்கள் அனவருக்கும் இ.மெயில் மூலமாக இன்று அனுப்பி உள்ளேன்.
6 மே
ஆப்ஷன் – 06/05/2008
விஜயா பேங்க் கால் - 55 – 2.50-3.00 – டர்கெட்-5.00 – ஸ்டாப் லாஸ் 50/- ஸ்பாட் அன்பு உள்ளங்களே, தங்களின் மறுமொழிகளுக்கு நன்றி, தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள். பாராட்டுக்களையோ அல்லது just “thanks” என்பதையோ எதிர்பார்த்து மறுமொழி கேட்க வில்லை. என்னை பொறுத்த வரை அனைத்து டெக்னிகல் அனலிஸ்ட்களின் பரிந்துரைகளுமே சரியானது தான். ஆனால் வெற்றியின் ரகசியமே “entry -exit” முடிவுகளில் தான் உள்ளது. அதனால் தான் இது எத்தனை பேருக்கு பயன்படுகிறது, எப்படி [...]
29 Apr
ஆப்ஷன் 29/4
ஆப்ஷன் Buy – IFCI-MAY CALL 65.00 @ 5.40 TARGET 9 – S/L – 57.50 spot performance date open low high
28 Apr
ஆப்ஷன் – 28/04
ஆப்ஷன் Buy – REC (RURAL ELE)-MAY CALL 120.00 @ 4.00 TARGET 8.00 S/L – 110.00 spot performance date open low high 25/4 4.00 2.50 5.15 28/4 4.00 3.00 4.90
25 Apr
F/O – 25/04/2008
ஆப்ஷன் Buy – POLARIS LAB-MAY CALL 100.00 @ 4.75 TARGET 9.00 S/L – 95 spot performance date open low high 25/4 7.25 6.00 7.25