இராசகோபாலன் சார், தங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி ஏதோ நாமும் பெயருக்கு எழுதினோம் என்று எழுத எனக்கு விருப்பம் இல்லை. முகம் தெரியாத என் மீது ஒவ்வொருவரும் வைத்துள்ள நம்பிக்கைக்கு தகுதி உள்ளவனாக இருக்க வேண்டும் என்று பெரும் முயற்சி எடுக்கிறேன். இருப்பதை இழப்பதில் ஏற்படும் வலியைவிட…. இழந்ததை மீட்பதில் கிடைக்கும் சந்தோஷம் அதிகம் .. என்பதை உனர்ந்தவன் நான். CHAT BOX எப்படி செட் பன்னுவது என்று தெரியாது.. தெரிந்தவர்கள் எனக்கு கற்று தரவும்… அதே [...]
‘கேள்வி பதில்’ பகுப்புக்கான தொகுப்பு
18 Apr
18/04/2008
நண்பர் பஷீர் அவர்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கம்.. 1. திரு. சோம வள்ளியப்பன் அவர்கள் “அள்ள அள்ள பணம் 3ஆம் பாகத்தில் ஆப்ஷன் பற்றி மிக விரிவாக எழுதி உள்ளார். 2. ஆப்ஷன் விலை (பிரிமியம்) நேரடியாக கேஷ் மார்கெட்டை சார்ந்து உள்ளது. கேஷ் மார்கெட்டில் விலை ஏறினால் இங்கு விலை ஏறும். ஃப்யுச்சர்க்கான சார்ட்களையே இதற்கு பயன்படுத்துகிறேன். திரு. சரவணகுமார் அவர்களின் டே டிரேடிங் பரிந்துரைகளை நீங்கள் ஆப்ஷனில் பயன்படுத்தலாம். ஒரு வாரம் பேப்பர் [...]