Island Top – Short Term Pattern (Bearish)

இடைவெளி நிரப்பப்பட்டது :)   

அனைவருக்கும் வணக்கம் -  நீண்ட ஒரு இடைவெளிக்கு பிறகு பதிவு எழுத துவங்குகிறேன். ,   

ஏற்கனவே நமது பழைய பதிவுகளில் ஐஸ்லாண்ட் டாப் / பாட்டம் அமைப்புகளை பற்றி எழுதியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். 

தற்போதைய நிப்டி சார்ட்டில் “ஐஸ்லாண்ட் டாப்” அமைப்பு உருவாகியுள்ளது,  படம் மேலே.   

5060  வரை மேலே சென்று இந்த இடைவெளி நிரப்பப்படாத வரை இந்த அமைப்பின் தாக்கம் இருக்கும்.   

நமது முந்தைய பதிவு -

http://wp.me/pd3Xh-iR

இந்த அமைப்பு பற்றிய மேலதிக விவரங்களுக்கு -

http://www.trending123.com/patterns/island_reversal.html

 

 

==============================================================================

தற்போதைய சந்தையின் போக்கு சர்வதேச சந்தை நிலவரங்களால் வழி நடத்தப்படுவதை நாம் நன்கறிவோம்.   

  இதற்கு முந்தைய பதிவுகளில் “டவ்ஜோன்ஸ் மற்றும் எஸ் அன்ட் பி”  சார்ட்களை பார்த்தோம், அவற்றின் தற்போதைய நிலை என்ன்?

முக்கியமான சப்போர்ட் நிலைகள் என்று பார்த்த 10930 மற்றும் 1080 நிலைகளை உடைத்து கீழிறங்கி  அடுத்த வலுவான சப்போர்ட் நிலைகளில் புயல் சின்னம் போல் நிலை கொண்டுள்ளது.  இந்நிலைகள் உடைபட்டால் பெரிய அளவில் சரிவுகளை சந்திக்க நேரிடும்.  மாறாக இந்நிலைகள் தக்கவைத்தால் ஏற்றமடையலாம்.

5 responses to this post.

  1. your gap( after long blog update) also filled by this one article

  2. sir, start writing we r missing u

  3. Posted by suresh salem 9842551176 on நவம்பர் 30, 2010 at 8:43 மு.பகல்

    kindly update your blog sir.

  4. sir, what happen ? y u stop writting ?

  5. Posted by suresh salem 9842551176 on ஜனவரி 3, 2011 at 8:46 பிற்பகல்

    we are missing u sir.

    Kindly have weekly updates — atleast.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 39 other followers