5145 – 5163 – 5197 – 5214 – 5239 5112 – 5090 – 5070 – 5045 நேற்றைய தினம் நமது எதிர் பார்ப்புக்கு மாறாக – கீழ் நிலையாக குறிப்பிட்ட 5190 வில் துவங்கி கீழே சென்றது. தற்போதைய நிலையில் 5090 முக்கிய சப்போர்ட் நிலையாகவும், மேல் நிலைகளில் 5225 – 5245 ஆகிய நிலைகள் தடை நிலையாகவும் நீடிக்கும்.