நேற்றைய பதிவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போல் எதிர் திசையில் சென்றது வாரத்தில் எதிர்பார்த்த 5260 நிலைக்கு மிக அருகில் சென்றுள்ளது. இன்று அந்நிலையை அடைந்திடும் என்று எதிர் பார்க்கிறேன்.
அதே நேரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 5245 – 5260 நிலைகளில் ஒரு செல்லிங் பிரசர் உருவாகலாம்.
இன்றைய முக்கிய நிலைகள்.
5225 – 5240 – 5260 – 5276 – 5292
5190 – 5172 – 5155