மே, 2010 க்கான தொகுப்பு

12.05.2010

5145 – 5163 – 5197 – 5214 – 5239  5112 – 5090 – 5070 – 5045 நேற்றைய தினம் நமது எதிர் பார்ப்புக்கு மாறாக – கீழ் நிலையாக குறிப்பிட்ட 5190 வில் துவங்கி கீழே சென்றது.  தற்போதைய நிலையில் 5090 முக்கிய சப்போர்ட் நிலையாகவும்,    மேல் நிலைகளில் 5225 – 5245 ஆகிய நிலைகள் தடை நிலையாகவும்   நீடிக்கும்.    

தொடர்ந்து படிக்கவும் »

11.05.2010

நேற்றைய பதிவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போல் எதிர் திசையில் சென்றது வாரத்தில் எதிர்பார்த்த 5260 நிலைக்கு மிக அருகில் சென்றுள்ளது. இன்று அந்நிலையை அடைந்திடும் என்று எதிர் பார்க்கிறேன். அதே நேரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்  5245 – 5260 நிலைகளில் ஒரு செல்லிங் பிரசர் உருவாகலாம்.     இன்றைய முக்கிய நிலைகள். 5225 – 5240 – 5260 – 5276 – 5292 5190 – 5172 – 5155

தொடர்ந்து படிக்கவும் »

May 10th – 14th 2010

//நிப்டியை பொறுத்தவரை வலுவான சப்போர்ட் நிலைகளான  5200 – 5160-5100   உடைபட்டால்  5010-4925  வரை கீழிறங்கலாம்.// சென்ற வாரம் எதிர்பார்ப்புகளையொட்டியே நகர்வுகள் அமைந்தது.  கடந்த வியாழன் அன்று அம்பானி சகோதரர்களின் வழக்கின்  முடிவை  எதிர்பார்த்தே 5090 நிலையில் சந்தை முடிவுற்றது.   ஆனால் அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட  யாரும் எதிர்பாராத வீழ்ச்சி மற்றும் எழுச்சியை அடுத்து நமது சந்தையும் கேப்-டவுனாக துவங்கும் நிர்பந்தம் ஏற்பட்டது. தற்போதைய நிலையில் அனைவரது எதிர்பார்ப்பும் பெரிய அளவிளான சரிவு…   ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக சில ஆச்சரியங்கள் நடைபெறலாம். டெக்னிகல் [...]

தொடர்ந்து படிக்கவும் »

இன்றைய சந்தையின் போக்கு 3.05.2010

கடந்த இரு வாராங்களாக நிப்டியின் போக்கில் பெரிய மற்றம் இல்லை 5300 நிலைககளை கடந்தாலும், 5360-5400 வலுவான தடை நிலையாக தொடர்வதால்.   தொடரும் தடுமாற்றம்.  வங்கித்துறை பங்குகளின் உற்சாகத்தால்/உதவியால் சந்தை மேல் நிலைகளில் தன்னை நிலைப்படுத்திவருகிறது.   (பேங்க் நிப்டியின் வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது..  காரணம் Lot Size   25 ஆக குறைப்பட்டுள்ளது.)     நிப்டியை பொறுத்தவரை வலுவான சப்போர்ட் நிலைகளான  5200 – 5160-5100   உடைபட்டால்  5010-4925  வரை கீழிறங்கலாம். சர்வதேச சந்தைகளில் ஒரு தேக்க நிலை உருவாகியுள்ளது.  டவ்ஜோன்ஸ் மற்றும் எஸ் [...]

தொடர்ந்து படிக்கவும் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 44 other followers