கடந்த ஒரு வாரமாக சந்தையில் நிலவிவந்த ஒரு தேக்க நிலை நேற்றைய தினம் முடிவுக்கு வந்தது. யாரும் எதிர்பாராத நேரத்தில் முக்கிய சப்போர்ட் நிலையினை உடைத்து கீழ் நோக்கிய பயணத்தை துவங்கியது. அடுத்து ? இப்பயணம் தொடருமா? தற்போதைய நிலையில் 5300 தடைநிலையாகவும் 5240 மற்றும் 5200 ஆகியவை சப்போர்ட் நிலையாகவும் இருக்கும். இன்றைய முக்கிய நிலைகள் 5292 -5310-5327-5345 5258-5240-5223-5206