கடந்த இரு வாரமாக உடல்நலக்குறைவு காரணமாக தினசரி பதிவினை எழுத இயலவில்லை.
கடந்த 3 நாட்களாக சந்தையின் பார்வை செபி மற்று,ம் ஐஆர்டிஏ -விற்கு இடையில் நடந்துவரும் யூலிப் பிரச்சினையில் உள்ளது. அரசு இதில் தலையிட விரும்பவில்லை வழக்காடுங்கள் என்று ஒதுங்கி விட்டது. (பிரச்சினையின் வீரியத்தை குறைக்கவா ?)
சர்வதேச சந்தைகளில் ஏற்றம் தொடருகிறது. அதன் தாக்கம் இன்றைய துவக்கத்தில் நமது சந்தையிலும் இருக்கும்.
தொடர்து 9 வாரங்களாக உயர்ந்துவந்தாலும் கடந்த இரு வாரத்தின் ஏற்றம் பெரிதாக இல்லை.
செவ்வாய் அன்று வெளிவந்த இன்போஸிஸ் ரிசல்ட் மற்றும் ஐஐபி குறியீட்டு எண் ஆகியவை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
தற்போதைய நிலையில் 5380 மற்றும் 5415 முக்கிய தடைநிலைகளாக இருக்கும்.
செவ்வாய் கிழமையின் கீழ்நிலையான 5310 சப்போர்ட் நிலையாக இருக்கும், இந்நிலை உடைபட்டால் 100 புள்ளிகள் வரை கீழிறங்கலாம்.
Posted by chandrubangalore on April 15, 2010 at 8:50 மு.பகல்
Thanks for your comments sir. Take care of your health.
Posted by v.suresh salem 9842551176 www.sureshpf.blogspot.com on April 15, 2010 at 8:53 மு.பகல்
Good Morning sir and thank you very much for your market views sir.
I feel very happy to see your views after a gap.
we expect your views daily sir.