April, 2010 க்கான தொகுப்பு

இன்றைய சந்தையின் போக்கு 16.04.2010

கடந்த ஒரு வாரமாக சந்தையில் நிலவிவந்த ஒரு தேக்க நிலை நேற்றைய தினம் முடிவுக்கு வந்தது. யாரும் எதிர்பாராத நேரத்தில் முக்கிய சப்போர்ட் நிலையினை உடைத்து கீழ் நோக்கிய பயணத்தை துவங்கியது. அடுத்து ?  இப்பயணம் தொடருமா?  தற்போதைய நிலையில் 5300 தடைநிலையாகவும் 5240 மற்றும் 5200 ஆகியவை சப்போர்ட் நிலையாகவும் இருக்கும். இன்றைய முக்கிய நிலைகள் 5292 -5310-5327-5345 5258-5240-5223-5206

தொடர்ந்து படிக்கவும் »

இன்றைய சந்தையின் போக்கு -15.04.2010

கடந்த இரு வாரமாக உடல்நலக்குறைவு காரணமாக தினசரி பதிவினை எழுத இயலவில்லை.  கடந்த 3  நாட்களாக சந்தையின் பார்வை செபி மற்று,ம் ஐஆர்டிஏ -விற்கு இடையில் நடந்துவரும் யூலிப் பிரச்சினையில் உள்ளது.  அரசு இதில் தலையிட விரும்பவில்லை வழக்காடுங்கள் என்று ஒதுங்கி விட்டது.  (பிரச்சினையின் வீரியத்தை குறைக்கவா ?) சர்வதேச சந்தைகளில் ஏற்றம் தொடருகிறது.   அதன் தாக்கம் இன்றைய துவக்கத்தில் நமது சந்தையிலும் இருக்கும். தொடர்து 9 வாரங்களாக உயர்ந்துவந்தாலும் கடந்த இரு வாரத்தின் ஏற்றம் பெரிதாக இல்லை.  [...]

தொடர்ந்து படிக்கவும் »

இன்றைய சந்தையின் போக்கு 1.4.2010

இன்று துவங்கும் புதிய நிதியாண்டு அனைவரும் என்றும் மகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வகையில் சாதனை ஆண்டாக அமைய இறைவனை வேண்டுகிறேன். நேற்றைய சந்தையில் எதிர்பார்த்ததை போலவே – 5260 நிலையினை உடைக்க பெருமுயற்சி எடுத்தது. அதேபோல் மேல் நிலையில் 5300 கடுமையான தடை நிலையாக இருந்து வருகிறது.   தற்போதைய நிலையில் 5350  அல்லது 5200  எந்த நிலை முதலில் உடைபட்டாலும் 100 புள்ளிகளுக்கு அதிகமாக அந்த திசையில் பயணிக்க வாய்ப்புள்ளது.   தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை என்பதால் – இன்று பிற்பகலில் ஒரு செல்லிங் [...]

தொடர்ந்து படிக்கவும் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 44 other followers