ஜூன், 2009 க்கான தொகுப்பு

இன்றைய சந்தையின் போக்கு 30.06.2009

2009-2010 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதி நாள்… இந்திய Fund Manager -கள் நல்லதொரு balance sheet-களை காண்பிக்க உள்ளார்கள்.  நாளை முதல் அல்லது நிதிநிலை அறிக்கைக்கு பிறகு,  அவர்கள் அதீத லாபத்தில் உள்ளவற்றை விற்று ரொக்க கையிருப்பை அதிகரிக்க செய்யலாம் என்ற எதிர் பார்ப்பும் உள்ளது.  22/06/2009 பதிவில் நாம் குறிப்பிட்ட 5/20 டி.எம். ஏ  -ve crossover நிலைக்கவில்லை தற்போது அது மீண்டும் +ve வாக மாறவாய்ப்பு உள்ளதை கீழே உள்ள சார்ட்டில் பார்க்கலாம். 4444 [...]

தொடர்ந்து படிக்கவும் »

இன்றைய சந்தையின் போக்கு 29.06.2009

இன்றைய முக்கிய நிலைகள் 4400 -4410 – 4427 – 4444 – 4460 – 4483 4370 – 4355 – 4340 – 4310 – 4290 – 4265 பட்ஜெட்டின் மீது அதீத எதிர் பார்ப்பு உள்ளதால், இந்த வாரம் 4500 வரை உயர வாய்ப்பு உள்ளது. அதற்கு நல்ல வேல்யூம்டன் 4410 -4444 நிலையினை கடக்க வேண்டும். 4320 – 4290   ஆகியவை முக்கிய சப்போர்ட் நிலைகளாக உள்ளது.  வார இறுதியில் லாபத்தை [...]

தொடர்ந்து படிக்கவும் »

இன்றைய சந்தையின் போக்கு 26.06.2009

பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை -    4210 என்ற முக்கியமான சப்போர்ட்டில் உள்ளது , அதை இன்று உடைக்குமா? உடைத்து நிலைபெறுமா?  அதே போல் முக்கிய தடை நிலைகள் 4331 மற்றும் 4351.      இன்றைய முக்கிய நிலைகள் 4334 -4310 – 4280 – 4258 – 4220 -  4199 – 4162 – 4102   4280 வரை மீழ்ச்சியடையவும் வாய்ப்புகள் உள்ளது.  

தொடர்ந்து படிக்கவும் »

இன்றைய சந்தையின் போக்கு 25.06.2009

திங்கள் கிழமை பதிவில் குறிப்பிட்டதை போலவே சந்தை அதிகம் மேடு பள்ளங்களுடன்,  குறிப்பிட்ட எல்லைக்குள் பயணம் செய்கிறது.   இந்நிலை பட்ஜெட் வரை தொடர வாய்ப்புள்ளது. 34 டி எம் ஏ நிலையை நேற்றைய முன் தினம் உடைத்தாலும் தக்கவைக்க இயலவில்லை.  அந்நிலையே (4206)  தற்போதும் வலுவான சப்போர்ட்டாக உள்ளது.  4331 மற்றும் 4382 ஆகியவை தடை நிலைகள். இன்றைய முக்கிய நிலைகள்…  4409 – 4364 – 4337 – 4318 – 4290 – 4272 [...]

தொடர்ந்து படிக்கவும் »

இன்றைய சந்தையின் போக்கு 23.06.2009

உலக சந்தைகளின் சரிவினை தொடர்ந்து நமது சந்தையும் கேப் டவுனாக துவங்க உள்ளது,  இதனால் கடந்த 3 தினங்களாக  முக்கிய சப்போர்ட்டாக இருந்து வந்த  34 Dma  நிலை (4190) உடைபட்டு விடும்  அடுத்து என்ன?- 4063  உடைபட்டு 3600 ஆ அல்லது 3400 ஆ? 4100 இல் ஒரு சார்ட் கவரிங் மீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது அது நாளை அல்லது எக்ஸ்பயரி என்று நடைபெறலாம். இன்று நிலை சொல்வதில் பயன் இருக்க போவதில்லை [...]

தொடர்ந்து படிக்கவும் »

இன்றைய சந்தையின் போக்கு 22.06.2009

சந்தையின் பலவீனம் உறுதியான பிறகும் சரிவுகளின் வேகம் பட்ஜெட் முடியும் வரை தள்ளி போடப்படும் என்று கருதுகிறேன்.   அதுவரை  எப்பொழுதையும் விட அதிக அளவில் மேடு பள்ளங்களுடன் பயணிக்கும் வாய்ப்புகள் அதிகம்.   கூடுமான வரை 4400-4050 என்ற எல்லைக்குள் கட்டுப்படுத்த முயற்சிகள் நடைபெறலாம்.  கடந்த வெள்ளிகிழமை ஸ்பாட் நிப்டியில் 34 DMA வான 4190 ஐ சப்போர்ட்டாக கொண்டு மேலெழும்பியது, தற்போது இந்நிலை மிகவும் முக்கியமான நிலையாக இருக்கும்.  ரிலையன்ஸ் 4 வார கீழ் நிலையில் முடிவடைந்துள்ளது [...]

தொடர்ந்து படிக்கவும் »

இன்றைய சந்தையின் போக்கு 18.06.2009

2626 இல் தொடங்கிய ஏற்றம் நேற்றைய தினம் 4424 இல் முடிவடைந்துள்ளது.   Megaphone Top  அமைப்பின் படி 4375  நிலை உடை பட்டு சரிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. காளைகள் குறுகிய காலத்தில் அதிகம் லாபம் அடைந்துள்ளதால்,   அவ்வளவு எளிதாக மைதானத்தை விட்டு வெளியேற மாட்டார்கள்.   கொஞ்சம் ரிஸ்க் எடுப்பார்கள்.   நஸ்டபட்டாலும் லாபத்தில் இருந்து தானே என்று. 4350 நிலைகளில் ஒரு மீழ்ச்சிக்கான முயற்சி நடைபெறலாம்..  தாக்கு பிடிப்பது சிரமம் தான்.  இதற்கு அடுத்த சப்போர்ட் 4250 – [...]

தொடர்ந்து படிக்கவும் »

இன்றைய சந்தையின் போக்கு 16.06.2009

     நமது டார்கெட்டான 4375 – 4350 ஐ இன்று அல்லது நாளை சந்தை அடைந்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.     அந்த இடத்தில் எவ்வாறு செயல்படுவார்கள்??? என்பது தற்போதைய கேள்வி.  எப்பொழுதும் போல கரடியை ஏமாற்றி மேல் எடுத்து செல்வார்களா? அல்லது 4350 ஐ உடைத்து மேலும் கீழிறங்கி வருவார்களா?     4375 க்கு கீழ் பெரிதான சப்போர்ட் என்றால் 4200 மற்றும் 4060 தான்.      இந்த வாரம் சந்தையின் போக்கில் சலசலப்பை ஏற்படுத்தும் சக்தி, [...]

தொடர்ந்து படிக்கவும் »

இன்றைய சந்தையின் போக்கு 15.06.2009

கடந்த வெள்ளி கிழமை  எதிர் பார்ப்புகளையொட்டியே சந்தையின் நகர்வுகள் அமைந்தன.     4720 ஐ கடந்து செல்லவில்லை.  அதே வேளை கரடிகள் அதிகம் பலமடையவில்லை.   4570 என்ற முக்கிய மான சப்போர்ட் நிலையை உடைக்க வில்லை.     இந்த வாரம் கரடி மற்றும் காளைகளுக்கான முக்கியமான நிலைகள்  (4550 – 4444) மற்றும் (4650-4720).    இந்த இரு நிலைகளை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதை பொறுத்தே அடுத்த கட்ட பயணம் முடிவு செய்யப்படும். அதிகமான பங்குகள் மதில் மேல் பூனையாக அமர்ந்துள்ளது. இன்று [...]

தொடர்ந்து படிக்கவும் »

இன்றைய சந்தையின் போக்கு 12.06.2009

நிப்டி மற்றும் சென்செக்ஸ் 1 மணி நேர சார்ட்டில் மிகவும் அரிதான Megaphone Top என்ற அமைப்பு (Pattern) உருவாகியுள்ளது.   இந்த அமைப்பு ஒரு ஸ்டாக் அல்லது இன்டெக்ஸ் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் அதன் உயரத்தில் காளைகளுக்கும் கரடிகளுக்கும் இடையே நடைபெறும் போரட்டத்தை வெளிப்ப்படுத்தும் விதமாக அமைவதாகும். தற்போது நிப்டியார் 4375 – 4350 ஐ நோக்கி பயணம் செய்வாரா அல்லது  ஸ்டாப்லாஸ் 4720 ஐ உடைத்து மேலும் ஒரு புதிய உயரத்தை அடைவாரா? வர்த்தகர்கள் மேலே உள்ள [...]

தொடர்ந்து படிக்கவும் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 44 other followers