நமது வலைபூ நண்பர் பைசல் அவர்கள் சிங்கபூர் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கும் Chartnexus Charting software என்ற மென்பொருளை பற்றிய தகவலை அனுப்பி இருந்தார்.. பயன் படுத்தி பார்த்ததில் மிகவும் பயன் உள்ளது என்பது தெரிய வந்தது. கூடவே 3 வருட ஈ.ஓ.டி டேட்டாவும் கிடைக்கிறது. கையாளுவது மிக எளிதாக உள்ளது. இதை பற்றிய தகவலை நமது வலை பூ வாசகி திருமதி பிரியா விடம் சொன்ன உடன் அவரும் பயன் படுத்தி பார்த்து விட்டு.. அதை எப்படி நமது கணினியில் நிறுவது என்பதை அழகாக படங்களுடன் விளக்கி ஒரு தொகுப்பாக தந்துள்ளார்.
நன்றி பிரியா….
Chartnexus Charting software ஐ download செய்ய கீழ்கண்ட link ஐ click செய்யவும். www.Chartnexus.com அதில் free download என்று ஒரு link இருக்கும்.அதனை click செய்தால் கீழ்கண்டவையை உள்ளடக்கிய பக்கம் open ஆகும்.
உங்கள் கணினியில் java Virtual Machine(JVM) ஏற்கனவே இல்லாத பட்சத்தில் option 1 யும், இருக்கும் பட்சத்தில் option 2 யும் click செய்து உங்கள் local Drive ல் store செய்து கொள்ளவும்.
Install செய்வதற்க்கான வழிமுறைகள்.
Store செய்ததை install செய்யவும்.install செய்ததற்கு பிறகு chartnexus open செய்யவும்.open செய்தவுடன் கீழ்கண்டவாறு open ஆகும். அதில் Register Now என்பதை click செய்யவும்.
click செய்தவுடன் கீழ்காணும் பக்கம் open ஆகும்.
இதில் உங்களது personal information அனைத்தயும் type செய்து,primary market Data ல் INDIA(BSE&NSE) என்பதயும் select செய்து register செய்யவும்.submit செய்ததற்கு பிறகு உங்கள் mail ID க்கு வரும் link ஐ click செய்து confirm செய்யவும்
பிறகு chartnexus ற்கு சென்று உங்கள் id ஐ கொடுத்து enter ஆகவும்.
அதன் பக்கவாட்டில் listing ஐ click செய்து அதில் NSE ஐ click செய்யவும். Click செய்தவுடன் கீழ்கண்ட popup open ஆகும்
அதில் SGX ஐ unselect செய்து விட்டு, NSE ஐ select செய்து apply கொடுக்கவும். கொடுத்தவுடன் ஒரு box open ஆகி download ஆகும்.இதனால் நேற்று வரை EOD(End Of Day) data chart ல் காண முடியும். தினசரி காலையில் மாலையில் இது போல் செய்தால் அப்டேட் ஆகும்.
default ஆக ChartNexus ல் SGX data தான் இருக்கும். அதனால் NSE data வை நாம் தான் download செய்ய வேண்டும்.

அதில் NSE Install ஐ select செய்து install selected கொடுக்கவும். Installation முடிந்த பிறகு கீழ்கண்ட popup வரும்

அதில் yes என்று click செய்து, Listing ல் பார்த்தால் NSE List ஆகியிருக்கும். அதில் NSE யை click செய்து தேவையான stock ஐ select செய்யவும்.chart display ஆகும்.
அதில் கவனித்தால் மே மாதம் வரை தான் data இருக்கும். இன்றைய data வை download செய்ய

ஆறாவது icon ஐ click செய்யவும். அதனை click செய்தவுடன் கீழ்கண்ட popup open ஆகும்
அதில் yes என்று click செய்யவும்..அதன் பிறகு ஒரு box open ஆகும்.
அதில் பக்கவாட்டில் indicatiors என்ற வசதியும் இருக்கும்.அதனை select செய்தால், தேவையான indicators chart ல் display ஆகும்.
கீழ்பகுதியில்
இதில் line chart அ, candlestick chartஅ, bar chartஅ என்பதயும் chart daily chart ஆweekly chart ஆ monthly chart ஆ, என்பதயும் தேர்வு செய்து கொள்ளலாம்.
இது ஒரு EOD Charting Software..









Posted by latha on நவம்பர் 6, 2008 at 7:28 பிற்பகல்
நன்றிகள் கோடி பைசல், சாய், ப்ரியா அனைவருக்கும். இப்படி உதவி செய்யும் மனம் அனைவருக்கும் இருக்காது. நீங்கள் மூவருமே எவ்வளவு வேலைப் பளுவுக்கு இடையே இதை செய்திருக்கிறீர்கள் என்றும் தெரியும். மிக்க நன்றி
Posted by vijaybalaji on நவம்பர் 6, 2008 at 8:18 பிற்பகல்
அருமையான தகவலுடன், சூப்பரான படவிளக்கத்துடன் கலக்கலான பதிவு. இதை நான் எனது வலைப்பூவில் ஒரு ஆங்கிலப்பதிவாகப் போடலா? உங்களின் அனுமதியை எதிர்பார்த்து..
Posted by Kanagavel on நவம்பர் 6, 2008 at 8:50 பிற்பகல்
Thank you very much Sai sir,
I have used Meta-stock EOD for 1 year.
last month onwards expired.(EOD)
Thanks a lot.
Posted by ramprasad.v on நவம்பர் 6, 2008 at 11:56 பிற்பகல்
மென்பொருள் பற்றி பகிர்ந்துகொண்ட வகையில் திரு.பைசல் அவர்களுக்கும்,
பதிவேற்றிய வகையில் திரு.சாய் அவர்களுக்கும்,
மற்றும் நேர்த்தியாக தொகுத்த வகையில் திருமதி.பிரியாசேகர் அவர்களுக்கும் எனது நன்றிகள் பல…
Posted by Vetri on நவம்பர் 7, 2008 at 12:12 மு.பகல்
Thank you very much. This is very useful for beginners trying to understand technical analysis without spending lot of money.
Any one know realtime/intraday charting software for BSE/NSE.
Posted by திருநெல்வேலி சீமையிலிருந்து அசோக்..... on நவம்பர் 7, 2008 at 8:27 மு.பகல்
யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்…..என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு எனது நன்றிகள் பல…..
Posted by indian boy on நவம்பர் 7, 2008 at 8:42 மு.பகல்
thanks for this and i am expecting a real time indian stock market technical analystic software if you pls give us some useful details
Posted by Faizal on நவம்பர் 7, 2008 at 9:37 மு.பகல்
Chartnexus 3 வருட data freeயாக தருகின்றார்கள் இதையே சில நிறுவனங்கள் 2500 முதல் 3000 வரை விற்பனை செய்கின்றார்கள்.
1. இந்த மென்பொருள் இன்ஸடால் செய்து 3 வருட data download செய்தால் உங்கள் கணினியின் மூலம் நீங்கள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் விரும்பும் பங்கு பற்றி அலச முடியும். உங்கள் இன்டர்டென் செலவும் நேரமும் மிச்சம்.
2. உங்களுடை பங்குபற்றிய விபரம் (போர்ட்போலியோ) வைக்கும் வசதியும் உள்ளது. எப்போது வேண்டும் என்றாலும் பங்கு பற்றிய விபரம் மற்றும் லாப நஷ்ட கணக்கு பார்க்க முடியும்.
நீங்கள் இதே chart சேவை online மூலம் பயன்படுத்த இன்டியா புல் அல்லது மனிகன்ரோல் இணையதளத்தை பயன் படுத்தலாம்.
சிலர் ரியல் டயம் டேட்டா சேவை வேண்டும் என்று கேட்டு உள்ளீர்கள் இதுவரை இலவசமாக இச்சேவை என் கன்னில் படவில்லை. தெரிந்தால்கொள்கின்றோம்.
இதை பதிவாக தந்த சாய் அவர்களுக்கும் பிரியா அவர்களுக்கும் நன்றி.
Posted by Umashankar on நவம்பர் 7, 2008 at 9:43 மு.பகல்
Thanks a Lot for Sai ganesh and Mrs.Priya. for posting this useful information.
Thanks,
Umashankar
Posted by vadivelsamy on நவம்பர் 7, 2008 at 9:51 மு.பகல்
மென்பொருள் பற்றி பகிர்ந்துகொண்ட வகையில் திரு.பைசல் அவர்களுக்கும்,
பதிவேற்றிய வகையில் திரு.சாய் அவர்களுக்கும்,
மற்றும் நேர்த்தியாக தொகுத்த வகையில் திருமதி.பிரியாசேகர் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
இப்படிக்கு ;வடிவேல்சாமி
Posted by Murugapoopathi on நவம்பர் 7, 2008 at 12:49 பிற்பகல்
Thanks for the good and informative news.
Posted by RAMESHKUMAR on நவம்பர் 7, 2008 at 1:51 பிற்பகல்
thanks for your valuable time and interest
Posted by K. Mohanraj,Karur on நவம்பர் 7, 2008 at 2:00 பிற்பகல்
Dear Sai, Faizal and Priyashekar,
Thank you very much for your information about the ChartNexus software.
This is really fantastic and excellent,,,,,,,,
Posted by விக்னேஷ் குமார் on நவம்பர் 8, 2008 at 8:16 மு.பகல்
திரு.சாய் அவர்களுக்கும்,பைசல் அவர்களுக்கும், திருமதி.பிரியாசேகர் அவர்களுக்கும், எனது நன்றிகள்.
Posted by விக்னேஷ் குமார் on நவம்பர் 8, 2008 at 8:23 மு.பகல்
Sir does this software has expiry time?
If yes how much time?
Posted by சாய்கணேஷ் on நவம்பர் 8, 2008 at 8:30 மு.பகல்
விக்னேஷ்
இதற்கு expiry time என்று எதுவும் இல்லை… தினசரி டேட்டா அப்டேட் செய்கிறார்கள்.
Posted by Vetri on நவம்பர் 8, 2008 at 6:44 பிற்பகல்
Hi Faizal
Thanks for the detailed reply. Could you please let me know realtime data providers for NSE/BSE. I would like to check how much it will cost and whether chartnexus will accept realtime data.
Thanks again.
Posted by சாய்கணேஷ் on நவம்பர் 8, 2008 at 7:30 பிற்பகல்
dear vetri…
For real time Ichart is cheapest available in the mkt.. 350/- they are charging. and chartnexus will not accept the outside data.
Posted by dheya on நவம்பர் 9, 2008 at 3:52 பிற்பகல்
please convey trading friends ++++++++ mind only it is temporary more good shares are below Rs.50
Market is Refresh Time ? Just 6 months After 6months you dont imagine the Lowest Price share Golden Opertunity for Traders and New commers dont miss this Opertunity (Nifty2400 – 2000 – 1800) this stage Most Impotant for Buyers
Posted by s ponraj on மே 6, 2009 at 9:41 மு.பகல்
sir thank u for ur eod chart .it is very very useful.with indicators application.please tell me how to save the market watchlist.
Posted by murugan on மே 15, 2010 at 2:00 பிற்பகல்
இப்படி உதவி செய்யும் மனம் இருக்காது. மிக்க நன்றி
Posted by mohana on மார்ச் 1, 2012 at 5:24 பிற்பகல்
மென்பொருள் பற்றி பகிர்ந்துகொண்ட வகையில் திரு.பைசல் அவர்களுக்கும்,
பதிவேற்றிய வகையில் திரு.சாய் அவர்களுக்கும்,
மற்றும் நேர்த்தியாக தொகுத்த வகையில் திருமதி.பிரியாசேகர் அவர்களுக்கும் எனது நன்றிகள்.