Ganapati Bappa morya!
Mangalmurti morya! Pudhchya Varshi Lavakar Yaa!
அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருகவேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்!
பொய்யில்லை கண்ட உண்மை.
கவிஞர் கண்ணதாசன்.
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துகள்.
சாய் கணேஷ்.

Posted by Murugesan on செப்டம்பர் 2, 2008 at 6:06 பிற்பகல்
மிக்க நன்றி,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Murugesan
Abudhabi
Posted by top10shares on செப்டம்பர் 3, 2008 at 7:22 மு.பகல்
திரு முருகேசன்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி…
வாள்க வளமுடன்
Posted by vadivelsamy on செப்டம்பர் 3, 2008 at 8:35 மு.பகல்
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
Posted by V.SURESH, SALEM on செப்டம்பர் 3, 2008 at 10:35 மு.பகல்
VAZHGA VALAMUDAN
Posted by jumpingoption on ஆகஸ்ட் 22, 2009 at 8:39 பிற்பகல்
அன்புள்ள சாய்க்கு,
வினாயாக சதுர்த்தி வாழ்த்துக்கள்…….